இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சி

இந்திய அரசியல் கட்சி

இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சி (Rashtriya Lok Janshakti Party) என்பது பசுபதி குமார் பராசு தலைமையில் அக்டோபர் 2021இல் துவக்கப்பட்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2] இது முன்பு ஒருங்கிணைந்த லோக் ஜனசக்தி கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. இதன் மற்றொரு பிரிவினர் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாசு) எனும் கட்சியினைத் தோற்றுவித்தனர்.[3] இதன்பிறகு இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி பராசாத் தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.[4]

இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சி
சுருக்கக்குறிRLJP
தலைவர்பசுபதி குமார் பராஸ்
நிறுவனர்பசுபதி குமார் பராஸ்
தொடக்கம்5 அக்டோபர் 2021 (3 ஆண்டுகள் முன்னர்) (2021-10-05)
பிரிவுலோக் ஜனசக்தி கட்சி
மாணவர் அமைப்புசத்ரா லோஜக
நிறங்கள்     பச்சை
இந்தியத் தேர்தல் ஆணையம்அங்கீகாரம் பெற்றது
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
மக்களவை இடங்கள்
0 / 245
மக்களவை இடங்கள்
0 / 543
பீகார் சட்ட மேலவையில் இடங்கள்
1 / 75
பீகார் சட்டப் பேரவை இடங்கள்
0 / 243
இணையதளம்
Rashtriya LJP
இந்தியா அரசியல்

இந்தக் கட்சி 2022 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த இடத்தையும் வெல்ல முடியவில்லை.[5][6]

இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர் பூசண் ராய், 2022ஆம் ஆண்டில் வைசாலி தொகுதியில் சட்டமேலவை உறுப்பினராக வென்றார்.[7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "एलजेपी के हुए दो फाड़, EC ने बना दिए 2 दल, चिराग पासवान के दल का नाम हुआ लोक जनशक्ति पार्टी (रामविलास" [Lok Janshakti Party EC allots name Lok Janshakti Party Ram Vilas and election symbol Helicopter to Chirag Paswan Pashupati Kumar Paras Rashtriya Lok Janshakti Party]. Times Now Navbharat Hindi News (in இந்தி). 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  2. Team, DNA Video. "EC allots 'Rashtriya Lok Janshakti Party' to Pashupati Paras | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  3. "EC allots new party name, symbols to LJP factions led by Chirag Paswan, Pashupati Paras". India Today (in ஆங்கிலம்). 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  4. "NDA ties may be on the mend as BJP allies find space in new Cabinet". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  5. "Assembly elections: Bihar-centric JD(U), RLJP to try their luck in Manipur | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.
  6. "RLJP to field 20 candidates in Manipur Assembly election 2022". Imphal Free Press (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.
  7. "Bihar MLC election results 2022 | NDA wins big, grabs 13 out of 24 MLC seats". India Today (in ஆங்கிலம்). 2022-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.