இரஜத் டோகஸ் (நடிகர்)

(இராஜாட் டோக்காஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரஜத் டோகஸ் (இந்தி: रजत टोकस, ஆங்கிலம்: Rajat Tokas) ஓர் இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[1]. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு தரம் வீர் போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.

இரஜத் டோகஸ்

பிறப்பு 19-07-1991
முனிர்கா, புது தில்லி
வேறு பெயர் அனூஜ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2006 – அறிமுகம்
இணையத்தளம் http://rajattokasworld.com

தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் ஜோதா அக்பர் என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் அக்பர் என்ற வேடத்தில் நடிக்கின்றார்[2].

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவர் முனிர்கா, புது தில்லியில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில் கல்வி பயின்றார்[3].

சின்னத்திரை

தொகு
 • 2005-சாய் பாபா
 • 2006-2007 தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்
 • 2008 தரம் வீர்
 • 2010 கேஷவ் பண்டிட்
 • 2010-2011 தேரே லியே
 • 2011 பந்தினி
 • 2012 Fear Files: Darr Ki Sacchi Tasvirein
 • 2013- ஜோதா அக்பர்

மேற்கோள்கள்

தொகு
 1. "Prithviraj in a new avatar". The Hindu. Oct 24, 2007 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071027041740/http://www.hindu.com/2007/10/24/stories/2007102457070200.htm. 
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
 3. "Fighting with lions". தி இந்து. Jan 18, 2008 இம் மூலத்தில் இருந்து மார்ச் 24, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080324001505/http://www.hindu.com/yw/2008/01/18/stories/2008011850650600.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜத்_டோகஸ்_(நடிகர்)&oldid=3944270" இலிருந்து மீள்விக்கப்பட்டது