ஜோதா அக்பர் (தொலைக்காட்சித் தொடர்)

ஜோதா அக்பர் என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 18, 2013 முதல் ஆகத்து 7, 2015 வரை ஒளிபரப்பாகி, 556 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிக்க சந்த்ரம் வர்மா இயக்கியுள்ளார். இந்த தொடரில் அக்பர் ஆக இரஜத் டோகஸ் மற்றும் ஜோதாவாக பருதி சர்மா நடித்துள்ளார்கள்.

ஜோதா அக்பர்
Jodha Akabar Tamil Poster.jpg
ஜோதா அக்பர்
வகைவரலாற்று நாடகம்
உருவாக்கம்பாலாஜி டெலிபிலிம்ஸ்
இயக்கம்சந்த்ரம் வர்மா
படைப்பு இயக்குனர்ஷாலு
நடிப்புஇரஜத் டோகஸ்
பருதி சர்மா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
உருது
பருவங்கள்01
அத்தியாயங்கள்566
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படப்பிடிப்பு தளங்கள்ஜெய்ப்பூர்
கர்ஜத்
கோலாப்பூர்
ஒளிப்பதிவுசந்தோஷ் சுர்யவஷி
தொகுப்புவிகாஸ் சர்மா
விஷால் சர்மா
சந்தீப் பட்
ஓட்டம்அண்ணளவாக. 24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்சூன் 18, 2013 (2013-06-18) –
7 ஆகத்து 2015 (2015-08-07) மீண்டும் 2020 ஒளிபரப்பில்

இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு, மார்ச் 17 திகதி முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது.

தற்போது, 2020 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பகின்றது

கதை சுருக்கம்தொகு

ஜோதா-அக்பர் 16 ஆம் நூற்றாண்டு காதல் கதை, இது முகலாய பேரரசர் அக்பருக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவிற்கும் அரசியல் வசதிக்கான திருமணம் தோற்றுவித்த மெய்க்காதலைப் பற்றிக் கூறும் காதல் கதை.

நடிகர்கள்தொகு

முகலாயர்கள்தொகு

 • இரஜத் டோகஸ் - ஜலாலுதீன் முகமது அக்பர்
 • பருதி சர்மா - ஜோதா பாய்
 • சாயா அலி கான்
 • லவீனா தண்டன்
 • அஷ்வினி கல்சேகர்
 • மனிஷா யாதவ்
 • பராக் தியாகி
 • ரசா முராத்
 • அமர்ப்ரீத் ரைட்
 • சேத்தன் ஹன்ஸ்ராஜ்
 • ப்ரியான்கா சர்மா
 • நவேத் அஸ்லம்

ராஜபுத்திரர்கள்தொகு

 • ராஜீவ் சக்சேனா
 • நடாஷா சின்ஹா
 • குணால் பாட்டியா
 • நுபுர் சக்சேனா
 • பக்தி நருளா
 • விக்கி பத்ரா

மொழிமாற்றம்தொகு

இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜீ தெலுங்கு மொழியிலும், சிங்கள மொழியிலும் ஒளிபரப்பானது.

இவற்றை பார்க்கதொகு

குறிப்புகள்தொகு

 1. டி.வி. தொடரான ஜோதா அக்பர்

வெளி இணைப்புகள்தொகு