இராஜிந்தர் கண்ணா

இராஜிந்தர் கண்ணா (Rajinder Khanna) (பிறப்பு:1956), ஒடிசா தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரியான இவர் 15 சூலை 2024 அன்று இந்தியாவின் கூடுதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியில் சேர்ந்தார்.[1]

இராஜிந்தர் கண்ணா
இராஜிந்தர் கண்ணா
இந்தியாவின் கூடுதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 சூலை 2024
துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
2 சனவரி 2018 – 14 சூலை 2024
முன்னையவர்அரவிந்த் குப்தா
பின்னவர்டி. வி. இரவிச்சந்திரன்
செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
பதவியில்
31 டிசம்பர் 2014 – 31 டிசம்பர் 2016
முன்னையவர்அலோக் ஜோஷி
பின்னவர்அணில் தஸ்மனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1956 (அகவை 67–68)
தேசியம்இந்தியர்
தேசிய பாதுகாப்பு துணை முகவராக இருக்கையில் இராஜிந்தர் கண்ணா

முன்னர் இவர் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு செயலாளராக 31 டிசம்பர் 2014 முதல் 31 டிசம்பர் 2016 வரை இருந்தார்.[2] பின்னர் 2 சனவரி 2018 முதல் 14 சூலை 2024 முடிய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ex R&AW chief Rajinder Khanna appointed new additional NSA". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/ex-raw-chief-rajinder-khanna-appointed-new-additional-nsa/amp_articleshow/111440967.cms?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM=#amp_tf=From%20%251$s&aoh=17199688925589&referrer=https://www.google.com&ampshare=https://timesofindia.indiatimes.com/india/ex-raw-chief-rajinder-khanna-appointed-new-additional-nsa/articleshow/111440967.cms. 
  2. PT, I. "Rajinder Khanna appointed new RAW chief". Indian Express. http://indianexpress.com/article/india/india-others/rajinder-khanna-appointed-new-raw-chief/. பார்த்த நாள்: 1 January 2015. 
  3. Deepika (2018-01-02). "Govt appoints former RAW chief Rajinder Khanna as deputy National Security Advisor". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜிந்தர்_கண்ணா&oldid=4092953" இலிருந்து மீள்விக்கப்பட்டது