அஜித் தோவல்
அஜீத் குமார் டோபால் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[1][2][3] இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.
அஜீத் குமார் டோபால் | |
---|---|
அஜீத் குமார் டோபால் | |
5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் 30 மே 2014 – தற்போது வரை | |
பிரதமர் | நரேந்திர மோடி |
Deputy | அர்விந்த் குப்தா |
முன்னையவர் | சிவசங்கர் மேனன் |
Director of Intelligence Bureau | |
பதவியில் ஜூலை 2004 – ஜனவரி 2005 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | கே. பி. சிங் |
பின்னவர் | ஈ எஸ் எல் நரசிம்மன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சனவரி 1945 Ghiri Banelsyun, Pauri Garhwal, United Provinces, British India (now in உத்தராகண்டம், India) |
வாழிடம்(s) | New Delhi, இந்தியா |
கல்வி | Masters in Economics |
முன்னாள் கல்லூரி | Rashtriya Military School Ajmer Agra University National Defence College |
விருதுகள் | Police Medal President's Police Medal Kirti Chakra |
இணையத்தளம் | தோவலின் வலைப்பூ பக்கம் |
பாலகோட் வான் தாக்குதல்
தொகு14 பிப்ரவரி 2019 அன்று புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செயல்படும் பாலகோட் முகாம்களை அஜீத் டோபாலின் ஆலோசனையின் பெயரில், இந்திய விமானப்படை நடத்திய, பாலகோட் தாக்குதல்கள் புகழ் பெற்றது.
பதவி நீட்டிப்பு
தொகுஅஜீத் டோபாலுக்கு 3 மே 2019 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு ஆனையிட்டுள்ளதுடன், அவருக்கு காபினெட் அமைச்சர் தகுதியும் வழங்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்
தொகு- ↑ "राष्ट्रीय सुरक्षा सलाहकार के रूप में श्री अजीत डोवाल की नियुक्ति" (in Hindi). Press Information Bureau, Government of India. 30 மே 2014. Archived from the original on 5 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "डोवाल बने राष्ट्रीय सुरक्षा सलाहकार" (in Hindi). BBC. 31 May 2014 இம் மூலத்தில் இருந்து 8 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108114800/http://www.bbc.co.uk/hindi/india/2014/05/140530_ajit_doval_new_nsa_aa. பார்த்த நாள்: 4 June 2014. "...अजित कुमार डोवाल को प्रधानमंत्री नरेंद्र मोदी का राष्ट्रीय सुरक्षा सलाहकार..."
- ↑ "Modi Picks Internal Security Specialist as National Security Adviser". thediplomat.com. Archived from the original on 1 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2015.
- ↑ NSA Ajit Doval gets an extension, given cabinet rank