இராணி மீனாட்சி

இராணி மீனாட்சி மதுரை நாயக்க மன்னர்களின் கடைசி நாயக்க அரசியாவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். இராணி மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி.

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி [[]], தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி தமிழகத்தில் சுல்தானிய ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

அம்மையநாயக்கனூர் போரில் தோற்ற ராணி மீனாட்சியை, சந்தா சாகிப்பின் படைவீரர்கள் கைது செய்ததால், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவருடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • Rao, Velcheru Narayana, and David Shulman, Sanjay Subrahmanyam. Symbols of substance : court and state in Nayaka period Tamil Nadu (Delhi ; Oxford : Oxford University Press, 1998) ; xix, 349 p., [16] p. of plates : ill., maps ; 22 cm. ; Oxford India paperbacks ; Includes bibliographical references and index ; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564399-2.
  • Devakunjari, D., 1921-. Madurai through the ages : from the earliest times to 1801 A.D. general editor, R. Nagaswamy (Madras : Society for Archaeological, Historical, and Epigraphical Research, [1979]) ; 336 p., [26] leaves of plates : ill. ; 22 cm. ; SAHER publication no. 8. ; "Thesis submitted to the University of Madras for the award of Ph.D. degree in the year 1957"—T.p. verso. ; bibliography: p. 334-336.
  • Rajaram, K. (Kumarasamy), 1940-. History of Thirumalai Nayak (Madurai : Ennes Publications, 1982) ; 128 p., [1] leaf of plates : ill., maps ; 23 cm. ; revision of the author's thesis (M. Phil.--Madurai-Kamaraj University, 1978) Includes index ; bibliography p. 119-125 ; on the achievements of Tirumala Nayaka, fl. 1623-1659, Madurai ruler.
  • Balendu Sekaram, Kandavalli, 1909-. The Nayaks of Madura by Khandavalli Balendusekharam (Hyderabad : Andhra Pradesh Sahithya Akademi, 1975) ; 30 p. ; 22 cm. ; "World Telugu Conference publication." ; History of the Telugu speaking Nayaka kings of Pandyan Kingdom, Madurai, 16th-18th century.
  • Sathianathaier, R. History of the Nayaks of Madura [microform] by R. Sathyanatha Aiyar ; edited for the University, with introduction and notes by S. Krishnaswami Aiyangar ([Madras] : Oxford University Press, 1924) ; see also ([London] : H. Milford, Oxford university press, 1924) ; xvi, 403 p. ; 21 cm. ; SAMP early 20th-century Indian books project item 10819.

மேற்கோள்கள்

தொகு
  1. Madras District Gazetteers: Salem. Madras (India : State), B. S. Baliga, 1957
  2. Caldwell, Robert (2004). History of Tinnevelly. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601611. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்பிரல் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_மீனாட்சி&oldid=3798762" இலிருந்து மீள்விக்கப்பட்டது