இராபர்ட் ஸ்பென்சர்

இராபர்ட் புருசி ஸ்பென்சர் (Robert Bruce Spencer)(பிறப்பு:1962) இஸ்லாமிய விமர்சனங்களுக்கும், இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் ஜிகாத் ஆய்விற்கும் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவராவர். நியூயார்க் டைம்ஸின் இரண்டு சிறந்தப் புத்தகங்கள் உட்பட பத்து நூல்கள் எழுதியுள்ளார். ஃபிரண்ட்பேஜ் மற்றும் ஹீயூமன் இவண்ட் நாளிதழ்களிலும் பங்களிக்கிறார். 2003, டேவிட் ஹொரோவிட்சு சுதந்திர மையத்தின் உதவியுடன் ஜிகாத் வாட்ச் என்ற வலைதளத்தைத் தொடங்கினார்.[1] அமெரிக்க இஸ்லாமியமயமாக்கல் தடுப்பு இயக்க(Stop Islamization of America) நிறுவனர்களுள் ஒருவராவார் மற்றும் பமேலே கேலருடன் இணைந்து பிந்தைய அமெரிக்க ஜனாதிபதி: அமெரிக்கா ஒபாமா நிர்வாகத்தின் போர் என்ற நூலினையும் வெளியிட்டுள்ளார்.

இராபர்ட் புருசி ஸ்பென்சர்
Robert Spencer.jpg
இருப்பிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்), இளங்கலை (1983),
முதுகலை(1986), சமய ஆய்வுத்துறை)
பணிஎழுத்தாளர், வலைப்பதிவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–இன்றுவரை
அறியப்படுவதுஇஸ்லாமிய விமர்சனங்கள்,
ஜிகாத் மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிய நூல்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்முகமது பற்றிய உண்மைகள்(The Truth About Muhammad: Founder of the World's Most Intolerant Religion), (2006)
The Politically Incorrect Guide to Islam (And the Crusades), (2005)
பாணிவழக்காடு இதழியல்
வலைத்தளம்
www.jihadwatch.org

மேற்கோள்கள்தொகு

  1. "Why Jihad Watch?". Jihad Watch. பார்த்த நாள் June 17, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_ஸ்பென்சர்&oldid=2707625" இருந்து மீள்விக்கப்பட்டது