இராமசந்திர உலாகா

இராமசந்திர உலாகா (Ramachandra Ulaka என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஒடிசாவில் உள்ள கோராபுட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 3 மனைவிகள் இருந்த நிலையில், இவரது மகன்களான சப்தகிரி சங்கர் உலகம், சிபா சங்கர் உலாகாவும் அரசியலில் உள்ளனர்.[3][4]

இராமசந்திர உலாகா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1971
முன்னையவர்டி. சங்கனா
பின்னவர்பாகீரதி கமாங்
தொகுதிகோராபுட், ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-07-01)சூலை 1, 1934
அம்போதலா, ஒடிசா, பிரித்தானிய இந்தியா
இறப்புதிசம்பர் 25, 2011(2011-12-25) (அகவை 77)[1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(கள்)பார்வதி, ரத்னமணி[2]
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramchandra Ulaka Passes away". The New Indian Express. 26 December 2011. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  2. "Cong leader's death triggers row in Odisha". Deccan Herald. 26 December 2011. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  3. "Lok Sabha Elections 1962 Results Winners Full List: 1962". InKhabar. 18 April 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.
  4. "Odisha polls: Rama Chandra Ulaka's sons to battle it out in father's name". The New Indian Express. 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசந்திர_உலாகா&oldid=3409272" இலிருந்து மீள்விக்கப்பட்டது