இராமச்சந்திர படே

இந்திய அரசியல்வாதி

இராமச்சந்திர படே (Ramchandra Bade) என்பவர் பாரதிய ஜனதா கட்சி (முந்தைய பாரதிய ஜனசங்கம்)[1] சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் மக்களவை உறுப்பினரும் ஆவார்.

இராமச்சந்திர படே
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971–1977
முன்னையவர்சசி பூசண்
பின்னவர்இராமேசுவர் படிதார்
பதவியில்
1962–1967
பின்னவர்சசி பூசண்
தொகுதிகர்கோன் மக்களவைத் தொகுதி, கர்கோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1905-03-08)8 மார்ச்சு 1905
இந்தூர்
இறப்புசெந்த்கவா
அரசியல் கட்சிபாரதிய ஜனசங்கம்
துணைவர்சரளா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்செந்த்கவா
மூலம்: [1]

இவர் மத்திய பாரத்தின் சட்டமன்றத்திற்கும் (இப்போது மத்தியப் பிரதேசம்), இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை கர்கோன் மக்களவைத் தொகுதியிலிருந்து 1962 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gargi Parsai, BJP goes all out to woo tribals in Khargone district of M.P., The Hindu, 23 April 2004.
  2. Members Bioprofile: Bade, Shri ram Chandra, Fifth Lok Sabha, retrieved 1 May 2022.
  3. Jaffrelot, Christophe (1996), The Hindu Nationalist Movement and Indian Politics, C. Hurst & Co. Publishers, p. 144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1850653011

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திர_படே&oldid=4030283" இலிருந்து மீள்விக்கப்பட்டது