இராமாயணம் (திரைப்படம்)
1996 இந்தியத் திரைப்படம்
பால இராமாயணம் 1996ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். ரெட்டி தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கடவுள் இராமனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான விருது கிடைத்தது.[1]
பால இராமாயணம் | |
---|---|
இயக்கம் | குணசேகர் |
தயாரிப்பு | எம். எஸ். ரெட்டி |
கதை | எம். எஸ். ரெட்டி புஜங்கராய சர்மா எம். வி. எஸ். ஹனுமந்திர ராவ் (வசனம்) |
இசை | மதகவபெடி சுரேஷ் எல். வைத்தியநாதன் (பின்னணி இசை) |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் சிமிதா மாதவ் ஸ்வாதிக் குமார் நாராயணம் நிகில் |
ஒளிப்பதிவு | சேகர் வி. ஜோசப் |
படத்தொகுப்பு | எ. சிறீகர் பிரசாத் |
வெளியீடு | 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக 3,000 சிறுவ சிறுமிகளை ஐதராபாத்து (இந்தியா) மற்றும் ஐதராபாத்து (இந்தியா) பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்தார்கள்.
கதை
தொகுஇந்து சமய கடவுளான திருமால் இராமராக பிறந்து இராவணன் என்ற அசுரனை எதிர்ப்பதை கதைகளமாகக் கொண்டது.
விருதுகள்
தொகுYear | Nominated work | Award | Result |
---|---|---|---|
1996 | குணசேகரன்[2] | சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான தேசிய விருது | வெற்றி |
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.filmlinks4u.net/2010/07/bala-ramayanam-1996-telugu-movie-watch-online.html பரணிடப்பட்டது 2013-09-11 at the வந்தவழி இயந்திரம்
- http://www.musicindiaonline.com/album/28-Telugu_Movie_Songs/28811-Bala_Ramayanam__1997_/#/album/28-Telugu_Movie_Songs/28811-Bala_Ramayanam__1997_/ பரணிடப்பட்டது 2011-10-02 at the வந்தவழி இயந்திரம்
- http://worldmoviesfree.com/ பரணிடப்பட்டது 2016-07-15 at the வந்தவழி இயந்திரம்