இராமாயண நூல்களின் பட்டியல்
இந்து சமயக் கடவுளான இராமனின் வரலாற்றினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களாகும். எண்ணற்ற மொழிகளில் இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வடமொழியில் வான்மீகியால் எழுதப்பெற்ற இராமாயணத்தினை பெரும்பாலும் மூலமாகக் கொண்டே பல இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழ்மொழி நூல்கள்
தொகு- தக்க ராமாயணம்
- குயில் ராமாயணம்
- இராமாயண அகவல்
- கோகில இராமாயணம்
- அமர்த இராமாயணம்
- இராமாயணக் கீர்த்தைகள்
- பால இராமாயணம்[1]
- சக்கரவர்த்தித் திருமகன்
- இராவண காவியம்
வடமொழி நூல்கள்
தொகு- யோக வசிஷ்ட இராமாயணம் (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
- அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)
- அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
- ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.[2]