இராமோஜி திரைப்பட நகர்

இராமோஜி திரைப்பட நகர் ( Ramoji Film City ) என்பது மிகப் பெரியதும் முழுமையானதும் தொழில்துறை ரீதியாக சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்பட நகராகும். திரைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இடமாகும். ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவிலுள்ள இவ்விடம் 1500 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. ஆலிவுட் நகரைவிட சிறப்பானவசதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது[1]. ஒருவிதமான இந்தக் கனவுலகிற்குச் சென்றுவர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரியத்தோட்டங்கள், படம் எடுக்கும் அரங்குகள், உணவகம், கடைகள், மனமகிழ் இடங்கள் என பலவும் உள்ளன. ஐந்து நட்சத்திர மற்றும் மூன்று நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்ளன[2]. உதவுவதற்கு ஏராளமான பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இராமோஜி திரைப்பட நகர்
வகைதனியாரால் பராமரிக்கப்படும் நிறுவனம்
நிறுவுகை1996
தலைமையகம்ஐதராபாத் (இந்தியா), ஆந்திர பிரதேசம், இந்தியா ஹயத்நகர்
முக்கிய நபர்கள்இராமோஜி ராவ், இராமோஜி குழும அமைப்பாளர்
தொழில்துறைமோஷன் பிக்கசர்சு
உரிமையாளர்கள்இராமோஜி ராவ்
தாய் நிறுவனம்இராமோஜி முழுமம்
இணையத்தளம்www.ramojifilmcity.com

படத் தொகுப்பு தொகு


மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு