இராம் பிரசாத் பால்

இந்திய அரசியல்வாதி

இராம் பிரசாத் பால்[1] (Ram Prasad Paul) (பிறப்பு 1968) திரிபுராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது திரிபுரா சட்டப் பேரவையின் துணைச் சபாநாயகராகப் பதவி வகித்து வருகிறார். பிப்லப் குமார் தேப் அமைச்சகத்தின் கீழ் திரிபுரா அரசாங்கத்தில் திரிபுராவின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை அமைச்சராக இருந்தார்.[2][3] இவர் 2018-ல் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் இராஜ்குமார் சவுத்ரியை 4,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சூர்யாமணிநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

இராம் பிரசாத் பால்
Ram Prasad Paul
துணைசபாநாய்கர், திரிபுரா சட்டசபை
பதவியில் உள்ளார்
பதவியில்
28 மார்ச்சு 2023
முன்னையவர்பிசுவா பந்து சென்
தொகுதிசூர்யமணிநகர் சட்டமன்றத் தொகுதி
அமைச்சர், திரிபுரா அரசு
பதவியில்
2018–2023
துறை
  • தீயணைப்பு, அவசர சேவை
  • சிறைத்துறை
  • இதரப் பிற்படுத்தப்பட்டவர் நலம்
  • சிறுபான்மையினர் நலம்
சட்டமன்ற உறுப்பினர் திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்இராஜ் குமார் சவுத்ரி
தொகுதிசூர்யமணிநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்அகர்தலா
கல்வி8ஆம் வகுப்பு

சர்ச்சைகள் தொகு

மே 2022-ல், புதிய முதல்வர் அறிவிப்பால், ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக நன்கு அறியப்பட்டார்.[5][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Educational Qualification of Tripura MLA's - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  2. "Council of Minister | Tripura State Portal". tripura.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  3. Staff Reporter (2022-04-11). "Tripura State Minister Ram Prasad Paul Visits Tibetan Parliament". Central Tibetan Administration (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  4. "Ramprasad Paul(Bharatiya Janata Party(BJP)):Constituency- SURYAMANINAGAR(WEST TRIPURA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  5. "Video: Tripura BJP MLA Smashes Chair Over New Chief Minister Announcement". பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  6. "WATCH: Tripura Minister smashes chair, shouts in protest to Saha's appointment". பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  7. "Watch Video: 'Main mar jaunga', says Tripura minister Ram Prasad Paul after Manik Saha elected as new CM". பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பிரசாத்_பால்&oldid=3802456" இலிருந்து மீள்விக்கப்பட்டது