இராய்கர் வானூர்தி நிலையம்
இராய்கர் வானூர்தி நிலையம் (Raigarh Airport) இந்திய மாநிலமான சத்தீசுகரில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையமாகும். இது சத்திசுகரில் உள்ள ராய்கருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள விமானத் தளம் முக்கியமாகச் சிறிய வகை விமானம் மற்றும் உலங்கு வானூர்தி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
இராய்கர் வானூர்தி நிலையம் Raigarh Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | AAI | ||||||||||
சேவை புரிவது | ராய்கர் | ||||||||||
அமைவிடம் | கொண்டாடாரை, சத்தீசுகர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 791 ft / 241 m | ||||||||||
ஆள்கூறுகள் | 21°49′26″N 83°21′37″E / 21.82389°N 83.36028°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chhattisgarh to get its second airport at Raigarh". Centre for Monitoring Indian Economy. 17 May 2013 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305074855/http://www.cmie.com/kommon/bin/sr.php?kall=wclrdhtm&nvdt=20130517122528236&nvpc=099000000000&nvtype=TIDINGS.