இராவ் ராஜா மித்ரா சென்

இராவ் ராஜா மித்ரா சென் (Rao Mittar Sain Ahir) என்பவர் இந்தியாவில் உள்ள ரேவாரி [1] பகுதியினை ஆண்ட யதுவன்சி அகிர் ஆட்சியாளர் ஆவார். இவர் 1781-ல் மிர்சா நஜாப் கானின் மகன் முகலாய தளபதி நஜாப் குலி கான் தலைமையில் அண்டை நாடான கானோட் திகானாவுடன் போரிட்டார். 1781இல் ஜெய்ப்பூர் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் ரேவாரி பகுதியினை தாக்கியபோது தோற்கடித்தார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jadunath Sarkar (1994). A History of Jaipur: C. 1503-1938. Orient Blackswan. pp. 262–264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-0333-5. பார்க்கப்பட்ட நாள் 22 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_ராஜா_மித்ரா_சென்&oldid=3499961" இலிருந்து மீள்விக்கப்பட்டது