இராவ் உருத்தா சிங்

இராவ் உருத்தா சிங் (Rao Ruda Singh) என்பவர் யாதவ/அகிர் குல மன்னர் ஆவார். இவர். ரேவாரி அருகே காட்டினை திருத்தி நாடமைத்து வசித்துவந்தவர். இவர் சூர் பேரரசருடன் சேர்ந்து 1555-ல் முகலாய பேரரசர் உமாயூனுடன் போரிட்டதற்காக வழங்கப்பட்ட ரேவாரி பகுதியில் நாடு ஒன்றை நிறுவினார்.[1][2] உருத்தா சிங் போல்னியில் தலைமையகத்தினை அமைத்திருந்தார். இது ரேவரியிலிருந்து 12 கி. மீ. தொலைவில் அமைந்திருந்தது. ரேவாரிக்கு தென்கிழக்கே காட்டை அழித்து புதிய கிராமங்களை நிறுவினார்.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. K.C. Yadav, 'History of the Rewari State 1555-1857; Journal of the Rajasthan Historical Research Society, Vol. 1(1965), p. 21
  2. Man Singh, Abhirkuladipika Urdu (1900) Delhi, p. 105, 106
  3. District Administration, Mahendragarh. "Mahendragarh at A Glance >> History". District Administration, Mahendragarh. india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_உருத்தா_சிங்&oldid=3355394" இலிருந்து மீள்விக்கப்பட்டது