இரா. பார்த்தீபன்

இந்திய அரசியல்வாதி

இரா. பார்த்தீபன் (R. Parthipan)(பிறப்பு சூன் 4, 1963) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டம் கூழையனுார் பகுதியினைச் சார்ந்தவர்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டில் பெரியகுளம் மக்களவைத் தொகுதிக்கு 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு வரை இப்பதவியினை வகித்தார்.[2]

இரா. பார்த்தீபன்
விழா ஒன்றில் இரா. பார்த்தீபன்
நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய நாடாளுமன்றம்
பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 22 மே 2019
தொகுதிதேனி நாடாளுமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1963 (1963-06-04) (அகவை 60)
கூழையனுார், தேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்திருமதி.நித்யா
பிள்ளைகள்2
வாழிடம்(s)கூழையனுார், தேனி, தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயம்
As of 17 டிசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._பார்த்தீபன்&oldid=3920748" இலிருந்து மீள்விக்கப்பட்டது