இரா வல்லப் திரிபாதி

இந்திய அரசியல்வாதி

இரா வல்லப் திரிபாதி (Hira Vallabh Tripathi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1902 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். முசாபர்பூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]

இரா வல்லப் திரிபாதி
Hira Vallabh Tripathi
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1957-1972
தொகுதிஉத்தரப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1957
தொகுதிமுசாபர்நகர் தெற்கு, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1902
முசாபர்நகர், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1982 (அகவை 79–80)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

1982 ஆம் ஆண்டு இரா வல்லப் திரிபாதி தனது 80 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  2. Link. United India Periodicals. 1966. பக். 63. https://books.google.com/books?id=2jZWAAAAYAAJ. பார்த்த நாள்: 5 April 2018. 
  3. Subhash C. Kashyap (1992). The Ten Lok Sabhas: from the first to the tenth, 1952-1991. Shipra Publications. பக். 29. https://books.google.com/books?id=JpOJAAAAMAAJ. பார்த்த நாள்: 5 April 2018. 
  4. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1982). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 8–9. https://books.google.com/books?id=OIkwAAAAMAAJ. பார்த்த நாள்: 5 April 2018. 
  5. Times of India (Firm) (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 359. https://books.google.com/books?id=LkQjAQAAMAAJ. பார்த்த நாள்: 5 April 2018. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_வல்லப்_திரிபாதி&oldid=3827618" இலிருந்து மீள்விக்கப்பட்டது