இரிடியம்(IV) அயோடைடு

வேதிச் சேர்மம்

இரிடியம்(IV) அயோடைடு (Iridium(IV) iodide) IrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியத்தின் அயோடைடு உப்பு என இது வகைப்படுத்தப்படும் இந்த இரும உப்பு இரிடியமும் அயோடினும் வினைபுரிவதால் உருவாகிறது.[1][2][3]

இரிடியம்(IV) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம்(IV) அயோடைடு, டெட்ரா அயோடோ இரிடியம்
இனங்காட்டிகள்
7790-45-6
ChemSpider 22504631
EC number 232-206-3
InChI
  • InChI=1S/4HI.Ir/h4*1H;/q;;;;+4/p-4
    Key: BUUWLOZTIYBNKB-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25113453
SMILES
  • I[Ir](I)(I)I
பண்புகள்
I4Ir
வாய்ப்பாட்டு எடை 699.83 g·mol−1
தோற்றம் கருப்பு நிற தூள்
உருகுநிலை 100 °C (212 °F; 373 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

இரிடியம்(IV) அயோடைடு நீர் மற்றும் ஆல்ககாலில் கரையாது. கருப்பு நிற திண்மமாக இது உருவாகிறது.[4][5]

பயன்கள் தொகு

கரிம வேதியியலில் இரிடியம்(IV) அயோடைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "CAS 7790-45-6 Iridium tetraiodide - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  2. "Iridium tetraiodide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3507. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  4. Comey, Arthur Messenger (1896). A Dictionary of Chemical Solubilities Inorganic: xx, 515 p (in ஆங்கிலம்). Macmillan & Company. p. 193. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  5. Roscoe, Henry Enfield; Schorlemmer, Carl (1895). A Treatise on Chemistry (in ஆங்கிலம்). D. Appleton. p. 445.
  6. Nobel, Dominique (8 August 1996). "Method for preparing iridium iodides and use thereof as catalysts". பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  7. "Iridium(IV) iodide". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(IV)_அயோடைடு&oldid=3740260" இலிருந்து மீள்விக்கப்பட்டது