இரிபுவாரிய மொழி

இரிபுவாரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது செருமனி, பெல்சியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 2.5 இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

Ripuarian
Ripoarisch
நாடு(கள்)ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து
பிராந்தியம்North Rhine-Westphalia, Rhineland-Palatinate, Liège, Limburg
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
≈ 900,000  (date missing)[சான்று தேவை]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ksh (Kölsch dialect)
மொழிக் குறிப்புNone
{{{mapalt}}}
Area where Ripuarian is spoken. Green = sparsely populated forest.
{{{mapalt2}}}
Central German language area. 1 = Ripuarian.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிபுவாரிய_மொழி&oldid=1780602" இருந்து மீள்விக்கப்பட்டது