இரியூக்கியூ ஈப்பிடிப்பான்

இரியூக்கியூ ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. அவுசுதோனி
இருசொற் பெயரீடு
பைசெடுலா அவுசுதோனி
(பேங்சு, 1901)

இரியூக்கியூ ஈபிடிப்பான் (Ryukyu flycatcher)(பைசெடுலா அவுசுதோனி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த பசாரிபார்மிசு பறவையாகும். இதன் தாயகம் யப்பானில் உள்ள ஒகினாவா மற்றும் இரியூக்கியூ. முன்னர் இது பரவலாகக் காணப்படும் நர்சிசசு ஈபிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆண் பெண் என இரண்டு பறவைகளும், நர்சிசசு ஈப்பிடிப்பான் போலவே இருக்கின்றன. ஆண்களின் பிட்டம் மற்றும் முதுகில் கருப்பு நிறம் குறைவாக இருக்கும். மேல்பகுதியில் பச்சை நிறமாக இருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Ficedula owstoni". IUCN Red List of Threatened Species 2018. https://www.iucnredlist.org/species/103769434/132043557. பார்த்த நாள்: 28 July 2021. 
  2. "Ryuku Flycatcher - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.