இரியூக்கியூ சுண்டெலி

Chordata

இரியூக்கியூ சுண்டெலி (Ryukyu mouse) (மசு கரோலி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது கம்போடியா, சீனா, இந்தோனேசியா, சப்பான், லாவோஸ், மலேசியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2] 1902-ல் முதலில் இந்த சிற்றினம் சப்பானின் இரியூக்கியூ தீவின் மத்திய பகுதியில் உள்ள ஒகினாவாஜிமாவிலிருந்து கிடைத்த மாதிரி அடிப்படையில் ம. கரோலி என விவரிக்கப்பட்டது.[3][4]

இரியூக்கியூ சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. caroli
இருசொற் பெயரீடு
Mus caroli
போன்கோத்தே, 1902

மேற்கோள்கள்

தொகு
  1. Aplin, K.; Lunde, D. (2008). "Mus caroli". IUCN Red List of Threatened Species 2008: e.T13956A4370877. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13956A4370877.en. https://www.iucnredlist.org/species/13956/4370877. 
  2. Corbet GB, JE Hill. 1992. The mammals of the Indomalayan region. New York: Oxford Univ. Press
  3. Bonhote JL. 1902. On some mammals obtained by the Hon N. Charles Rothschild, from Okinawa, Liu-Kiu Islands. Nov. Zool. 9: 626-628
  4. Masaharu Motokawa, Liang-Kong Lin and Junko Motokawa (2003) Morphological comparison of Ryukyu mouse Mus caroli (Rodentia: Muridae) populations from Okinawajima and Taiwan. Zoological Studies 42(2): 258-267.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியூக்கியூ_சுண்டெலி&oldid=3927832" இலிருந்து மீள்விக்கப்பட்டது