இருகால்சியம் சிட்ரேட்டு
வேதிச் சேர்மம்
இருகால்சியம் சிட்ரேட்டு (Dicalcium citrate) C6H6Ca2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிட்ரிக் அமிலத்தின் கால்சியம் அமிலம் உப்பாக இது கருதப்படுகிறது.[1] டைகால்சியம் சிட்ரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஈரைதரசன் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
1204587-66-5 | |
ChemSpider | 22778 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 155804709 |
| |
UNII | LGH2B6RC26 |
பண்புகள் | |
C6H6Ca2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 270.26 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ PubChem. "Citric acid, calcium salt". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
- Food Additives in Europe 2000, pp. 322-324, Nordic Council of Ministers, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 928930829X.