இருகுளோரோ அசிட்டமைடு
வேதிச் சேர்மம்
இருகுளோரோ அசிட்டமைடு (Dichloroacetamide) என்பது C2H3Cl2NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,2-இருகுளோரோ அசிட்டமைடு என்றும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. அசிட்டமைடு சேர்மத்தின் குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பெறுதியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. 98 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் இருகுளோரோ அசிட்டமைடு உருகத் தொடங்கும். 233 முதல் 234 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கத் தொடங்கும்.[1] களைக்கொல்லிகளில் பகுதிப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2-இருகுளோரோ அசிட்டமைடு | |
இனங்காட்டிகள் | |
683-72-7 [ChemSpider] | |
ChemSpider | 12173 |
EC number | 211-674-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12694 |
| |
UNII | I202LTA03D |
பண்புகள் | |
C2H3Cl2NO | |
வாய்ப்பாட்டு எடை | 127.95732 |
உருகுநிலை | 98 முதல் 100 °C (208 முதல் 212 °F; 371 முதல் 373 K) |
கொதிநிலை | 233 முதல் 234 °C (451 முதல் 453 °F; 506 முதல் 507 K) (745 மி.மீ பாதரசம்) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 2,2-Dichloroacetamide at Sigma-Aldrich
- ↑ "Microbial Biotransformation Products and Pathways of Dichloroacetamide Herbicide Safeners". national library of medicine. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC10111411/. பார்த்த நாள்: 7 September 2024.