இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டு
வேதிச் சேர்மம்
இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டு (Dicaesium silver hexabromobismuthate) என்பது Cs2AgBiBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நிலையான இரட்டை பெரோவ்சிகைட்டு வேதிப்பொருளாக இருப்பதால், இது கார்பன் டை ஆக்சைடின் ஒளிவினையூக்க குறைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
1879918-25-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AgBiBr6Cs2 | |
வாய்ப்பாட்டு எடை | 1,062.08 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு நிறப்படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு48% ஐதரோபுரோமிக் அமிலத்தில் விகிதாச்சார முறை அளவுகளில் சீசியம் புரோமைடு, வெள்ளி புரோமைடு மற்றும் பிசுமத்(III) புரோமைடு ஆகியவற்றைக் கலப்பதன் மூலம் இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டைத் தயாரிக்க முடியும்.[2] அதிக வெப்பநிலையில் கரிம கரைப்பானில் தேவைப்படும் துகளை ஊசி முறையைப் பயன்படுத்தி அதன் நுண்படிகங்களைத் தயாரிக்கலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zhou, L., Xu, Y. F., Chen, B. X., Kuang, D. B., & Su, C. Y. (2018). Synthesis and photocatalytic application of stable lead‐free Cs2AgBiBr6perovskite nanocrystals. Small, 14(11), 1703762.
- ↑ Zhang, Z., Liang, Y., Huang, H., Liu, X., Li, Q., Chen, L., & Xu, D. (2019). Stable and highly efficient photocatalysis with lead‐free double‐perovskite of Cs2AgBiBr6. Angewandte Chemie International Edition, 58(22), 7263-7267.