பிசுமத் முப்புரோமைடு
பிசுமத் முப்புரோமைடு (Bismuth tribromide) என்பது பிசுமத் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு BiBr3 ஆகும் .பிசுமத் ஆக்சைடும், ஐதரோ புரோமிக் அமிலமும் சேர்ந்து வினையில் ஈடுபடுவதால் பிசுமத் முப்புரோமைடு உண்டாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிசுமத் புரோமைடு
| |
வேறு பெயர்கள்
பிசுமத் முப்புரோமைடு
முப்புரோமோ பிசுமத் பிசுமத்(III) புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
7787-58-8 | |
ChemSpider | 74210 |
EC number | 232-121-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24884077 |
| |
பண்புகள் | |
BiBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 448.69 g·mol−1 |
தோற்றம் | வெண்மையும் மஞ்சளும் கலந்த படிகங்கள் |
அடர்த்தி | 5.7 கி/செ.மீ3 25 °செ இல் |
உருகுநிலை | 219 °C (426 °F; 492 K) |
கொதிநிலை | 462 °C (864 °F; 735 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிப்புத்தன்மை கொண்டது[1] |
ஈயூ வகைப்பாடு | C |
R-சொற்றொடர்கள் | 34 |
S-சொற்றொடர்கள் | 26-36/37/39-45 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிசுமத் முப்புளோரைடு பிசுமத் முக்குளோரைடு பிசுமத் மூவயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நைட்ரசன் முப்புரோமைடு பாசுபரசு முப்புரோமைடு ஆர்செனிக் முப்புரோமைடு ஆண்டிமணி முப்புரோமைடு அலுமினியம் முப்புரோமைடு இரும்பு(III)புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Bi2O3 + 6 HBr --------> 2 BiBr3 + 3 H2O
புரோமினில் உள்ள பிசுமத்தை நேரடியாக ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாகவும் பிசுமத் முப்புரோமைடை உருவாக்க முடியும்.