இருதலை தசை (கை)
இருதலை தசை (கை) , இது ஒரு இரு தலைகளை கொண்ட தசை ஆகும். இதன் இரண்டு தசைகளுமே தோள் எலும்பு இல் ஆர்ஜிதம் ஆகி ,ஒன்றாய் இணைந்து பின் , மேற்கை எலும்பில் சேருகின்றன[2] .
மேற்கை இருதலைத் தசை | |
---|---|
அமைவிடம் குறுந்தசை பெருந்தசை | |
Latin | musculus biceps brachii |
Gray's | p.443 |
Origin | குறுந்தசை: தோள் எலும்பு பகுதியின் நீச்சி பெருந்தசை: தோள் எலும்பு பகுதியின் மூட்டு |
Insertion | ஆரை எலும்பு உள்பகுதி மேடு |
Artery | மேற்கை தமனி |
Nerve | தசை சரும நரம்பு |
Actions | முழங்கை மூட்டு மடக்குதல் மற்றும் முழங்கை வெளி பக்க திருகுதல்[1] |
Antagonist | முத்தலை தசை (கை) |
TA | A04.6.02.013 |
FMA | FMA:37670 |
தசைக் குறித்த துறைச்சொற்கள் |
இரத்த வழங்கல்
தொகுதமனி - புயத்தமனி நாளம் - புயநாளம்
உணர்ச்சி வழங்கல்
தொகுநரம்பு - தசைசரும நரம்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Lippert, Lynn S. (2006). Clinical kinesiology and anatomy (4th ed.). Philadelphia: F. A. Davis Company. pp. 126–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8036-1243-3.
{{cite book}}
: Unknown parameter|name-list-format=
ignored (help) - ↑ Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and Son, பார்க்கப்பட்ட நாள் 16 October 2011
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)