இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், இருந்திராப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:இருந்திராப்பட்டி, இலுப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விராலிமலை
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
தாயார்:முத்துமாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:9-ம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் 9-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)