இருபா இருபது உரை

இருபா இருபது உரை என்னும் நூல் இருபா இருபது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இந்த உரைநூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்டது.

  • இந்த உரைநூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு. கணக்கீட்டுப்படி 1488 (சக ஆண்டு 1410). இந்த ஆண்டு இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் இந்த இருபா இருபது நூலுக்கு மற்றொரு உரை எழுதும்போது மதுரை-சிவப்பிரகாசர் உரையை அப்படியே எடுத்துக்காட்டி மேலும் விளக்கிச் செல்கிறார். இந்த உரை அச்ச கியுள்ளது.
  • சிவப்பிரகாசர் உரை அச்சாகவில்லை.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபா_இருபது_உரை&oldid=1881278" இலிருந்து மீள்விக்கப்பட்டது