மதுரை சிவப்பிரகாசர்
(மதுரை-சிவப்பிரகாசர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதுரை சிவப்பிரகாசர் [1]. தமிழிலுள்ள செய்யுள் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டு. இவர் உரை எழுதியுள்ள நூல்கள்:
- இவரது குரு
- சிற்றம்பல நாடிகள் பரம்பரையில் வந்தவர் காவை-அம்பலநாதத் தம்பிரான். இவரது மாணாக்கரின் வழிவந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை ஞானப்பிரகாச முனிவரின மாணாக்கர் மதுரை-சிவப்பிரகாசர்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ சிவப்பிரகாசர் மதுரையில் வாழ்ந்தவர். இதனைக் குறிக்க மதுரை சிவப்பிரகாசர் என எழுதப்படவேண்டும். இப்பெயர் மதுரைக் கணக்காயனார் என்பது போலப் புலவர் பெயர் அன்று. பிரகாசர் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்த பலரில் இவரை வேறுபடுத்திக் காட்டச் சேர்க்கப்பட்ட முன்னொட்டு மதுரை.