இருமெத்தில் கார்பேட்டு
இருமெத்தில் கார்பேட்டு (Dimethyl carbate) என்பது C11H14O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் ஒரு பூச்சி விரட்டி[2] வகையைச் சேர்ந்ததாகும். இருமெத்தில் மேலியேட்டு மற்றும் வளையபெண்டாடையீன்[3]
ஆகியன டையீல்சு – ஆல்டர் வினையில் ஈடுபட்டு இருமெத்தில் கார்பேட்டு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில் (1R,2S,3R,4S)-பைசைக்ளோ[2.2.1]எப்ட்-5-யீன்-2,3-டைகார்பாக்சிலேட்டு
| |
வேறு பெயர்கள்
இருமெத்தில் சிசு-5-நார்போர்னீன்-2,3-இருகார்பாக்சிலேட்டு ; இருமேலோன்
| |
இனங்காட்டிகள் | |
39589-98-5 | |
ChemSpider | 10430159 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
UNII | BN2PH0TQOD |
பண்புகள் | |
C11H14O4 | |
வாய்ப்பாட்டு எடை | 210.23 g·mol−1 |
அடர்த்தி | 1.4852 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 38 °C (100 °F; 311 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Merck Index, 11th Edition, 3230
- ↑ "Dimethyl carbate". AlanWood.net.
- ↑ Inukai, Takashi; Kojima, Takeshi (1966). "Aluminum chloride catalyzed diene condensation. II. Stronger adherence to the Alder endo rule". Journal of Organic Chemistry 31: 2032–2033. doi:10.1021/jo01344a543. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263.
புற இணைப்புகள்
தொகு- Dimethyl carbate, PAN Pesticides Database