இரும்புத் தாது ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு இரும்புத் தாது ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஆத்திரேலியா 54,397
2  பிரேசில் 32,738
3  தென்னாப்பிரிக்கா 5,580
4  கனடா 4,569
5  இந்தியா 3,212
6  உக்ரைன் 3,170
7  சுவீடன் 3,076
8  உருசியா 2,813
9  கசக்கஸ்தான் 2,362
10  மூரித்தானியா 1,583
11  ஐக்கிய அமெரிக்கா 1,534
12  ஈரான் 1,499
13  சிலி 1,389
14  பெரு 889
15  வெனிசுவேலா 730
16  இந்தோனேசியா 684
17  ஓமான் 547
18  மலேசியா 516
19  மங்கோலியா 514
20  நோர்வே 473

உசாத்துணை

தொகு