இருளப்பட்டி
இருளப்பட்டி (Irulapatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643537.[1] இது இருளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
இருளப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636905 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், மொரப்பூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 310 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°56'34.3"N 78°24'32.0"E[3] ஆகும்.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 789 குடும்பங்களும் 2921 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1481 பெண்கள் 1440 ஆவா்.[4] இங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. காணியம்மன் தோ்த்திருவிழா சிறப்புப்பெற்றது.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Irulapatty Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html