இரேனியம் டெட்ராபுளோரைடு

வேதிச் சேர்மம்

இரேனியம் டெட்ராபுளோரைடு (Rhenium tetrafluoride) ReF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1] இரேனியமும் புளோரினும் வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

இரேனியம் டெட்ராபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம்(IV) புளோரைடு
இனங்காட்டிகள்
149852-31-3
ChemSpider 57568799
InChI
  • InChI=1S/4FH.Re/h4*1H;/p-4
    Key: IZVAOCKUNBYXSU-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18469520
  • [F-].[F-].[F-].[F-].[Re]
பண்புகள்
F4Re
வாய்ப்பாட்டு எடை 262.20 g·mol−1
தோற்றம் நீல நிற படிகங்கள்
அடர்த்தி 5.38 கி/செ.மீ3
உருகுநிலை 124.5 °C (256.1 °F; 397.6 K)
கொதிநிலை 795 °C (1,463 °F; 1,068 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

இரேனியம் அறுபுளோரைடு சேர்மத்துடன் ஐதரசன், இரேனியம், அல்லது கந்தக டைஆக்சைடு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் இரேனியம் டெட்ராபுளோரைடு உருவாகிறது:[2][3]

ReF6 + H2 → 2ReF4 + 2HF
2ReF6 + Re → 3ReF4
ReF6 + SO2 → ReF4 + SO2F2

இயற்பியல் பண்புகள் தொகு

இரேனியம் டெட்ராபுளோரைடு a = 1.012 நானோமீட்டர், c = 1.595 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் நாற்கோண கட்டமைப்பில் நீல நிற படிகங்களாக உருவாகிறது.[4] இரேனியம் டெட்ராபுளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது. வெப்பப்படுத்தினால் கண்ணாடியை அரிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. WADC Technical Report (in ஆங்கிலம்). Wright Air Development Division, Air Research and Development Command, United States Air Force. 1957. p. 70. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  2. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 918. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-8762-4. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  3. Druce, J. G. F.; Druce, Gerald (1948). Rhenium: Dvi-manganese, the Element of Atomic Number 75 (in ஆங்கிலம்). CUP Archive. p. 50. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  4. "WebElements Periodic Table » Rhenium » rhenium tetrafluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.