இர. வனரோசா ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[2] இவர் முதுகலை மற்றும் இளம் கல்வியியல் பட்டதாரி ஆவார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறையே 1995 மற்றும் 1996ல் பயின்றார்.[3]

இர. வனரோசா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014 - 2019
தொகுதிதிருவண்ணாமலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 20, 1959 (1959-01-20) (அகவை 65)[1]
ஆண்டியப்பனூர், வேலூர், தமிழ்நாடு.
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்என். சண்முகம்
பெற்றோர்(s)இரத்தினமுதலியார்
கோகிலம்மாள்
வேலைவிவசாயம்

மேற்கோள்கள் தொகு

  1. "Sixteenth Lok Sabha Members Bioprofile".
  2. "R. Vanaroja".
  3. "VANAROJA R(Criminal & Asset Declaration)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._வனரோசா&oldid=3326801" இலிருந்து மீள்விக்கப்பட்டது