இறச்ச குளம் முப்பிடாதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

இறச்ச குளம் முப்பிடாதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முப்பிடாதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:ரேசன் கடை சமீபம், இறச்ச குளம், தோவாளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி:நாகர்கோவில்
கோயில் தகவல்
தாயார்:முப்பிடாதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடைவிழர, சித்திரை விஷூ
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முப்பிடாதியம்மன் சன்னதியும், உச்சினி மாகாளி அம்மன், சந்தன மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் கொடைவிழர முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரை விஷூ திருவிழாவாக நடைபெறுகிறது. பிரதி மாதம் பௌர்ணமி தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)