இறும்பிலி

இறும்பிலி
Diospyros ferrea (Willd.)Bakh.var.buxifolia (Rottb.)Bakh..jpg
Not evaluated (IUCN 2.3)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Ebenaceae
பேரினம்: Diospyros
இனம்: D. ferrea
இருசொற் பெயரீடு
Diospyros ferrea
(Willd.) Bakh.
வேறு பெயர்கள்

இறும்பிலி (Diospyros ferrea) இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் கருங்காலியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பர்மா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் பரவிக்காணப்படுகிறது. மரப்பொருட்கள் செய்ய இதன் பலகை உபயோகமாக உள்ளது.

மேற்கோள்கள்தொகு

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறும்பிலி&oldid=2225197" இருந்து மீள்விக்கப்பட்டது