இலக்குமண குமாரன்
இலக்குமண குமாரன் (சமசுகிருதம்:लक्ष्मण कुमार[[) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். இவர் துரியோதனன்-பானுமதிக்கும் பிறந்தவர்.[1] இவரது சகோதரி இலக்குமணையை கிருஷ்ணரின் மகன் சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இலக்குமண குமாரன் | |
---|---|
குருச்சேத்திரப் போரில் இலக்குமண குமாரனை கொல்லும் அபிமன்யு | |
தனி நபர் தகவல் | |
குடும்பம் | துரியோதனன் (தந்தை) பானுமதி (தாய்) இலக்குமணை (சகோதரி) |
உறவினர் | திருதராட்டிரன் (தந்தை வழி தாத்தா), காந்தாரி (தந்தை வழி பாட்டி), சகுனி (தாய் மாமன்) தர்மன், கர்ணன் (பெரியப்பாக்கள்) |
குருச்சேத்திரப் போரின் 13வது நாளில் இலக்குமண குமாரனை அபிமன்யு அம்புகளால் தலையைக் கொய்து கொன்றார்.[2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Myth and Legend: Chapter XVIII. The Battle of Eighteen Days". Sacred-texts.com.
- ↑ "The Mahabharata, Book 7: Drona Parva: Abhimanyu-badha Parva: Section XLIV". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
- ↑ Bibek Debroy. The Mahabharata, 10 Volumes by B. Debroy. p. 3686.