மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
குரு மன்னரின் வம்சத்தவர்களின் வரலாற்றைக் கூறும் மகாபாரதம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்; இது வியாச முனிவரால் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்கள் பின்வருமாறு கூறலாம்:
குரு வம்சத்தவர்களின் முன்னோடிகள்
தொகுகுரு வம்சத்தின் முன்னோடிகளான சந்திர வம்சத்தவர்களின் பட்டியல்:
குரு வம்சத்தவர்கள்
தொகு- குரு
- துஷ்யந்தன்
- சகுந்தலா
- பரதன்
- பிரதிபன்
- சாந்தனு
- கங்கை
- பாக்லீகர்
- சோமதத்தன்
- பூரிசிரவஸ்
- பீஷ்மர்
- சத்தியவதி
- சித்திராங்கதன்
- விசித்திரவீரியன்
- அம்பிகை
- அம்பாலிகா
- திருதராட்டிரன்
- காந்தாரி
- பாண்டு
- குந்தி
- மாதுரி
- விதுரன்
- கர்ணன்
- பாண்டவர்
- தருமன் (கங்கன்)
- வீமன் (வல்லபன்)
- அருச்சுனன் (பிருகன்னளை)
- நகுலன் (கிரந்திகன்)
- சகாதேவன் (தந்திரிபாலன்)
- திரௌபதி (சைரந்திரி)
- கௌரவர்
- துரியோதனன்
- துச்சாதனன்
- விகர்ணன்
- யுயுத்சு
- துச்சலை
- பானுமதி
- சுபத்திரை
- இலக்குமண குமாரன்
- கடோற்கஜன்
- அகிலாவதி
- உபபாண்டவர்கள் ஐவர் - (பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன் & சுருதகர்மா)
- அபிமன்யு
- உத்தரை
- உலுப்பி
- சித்திராங்கதை
- அரவான்
- பாப்புருவாகனன்
- விருசசேனன்
- விருச்சகேது
- பரீட்சித்து
- ஜனமேஜயன்
பாண்டவர் & கௌரவர்களின் உறவினர்கள்
தொகுயாதவ குலத்தினர்
தொகுபிறர்
தொகுமுனிவர்கள் & புரோகிதர்கள்
தொகுதேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் & அரக்கர்கள்
தொகு- சூரிய தேவன்
- எமதர்மராஜன்
- வாயு பகவான்
- இந்திரன்
- அஸ்வினிகள்
- அட்ட வசுக்கள்
- ஊர்வசி
- அனுமன்
- சித்திரசேனன்
- தட்சகன்
- மயாசுரன்
- இடும்பன்
- அலம்புசன்
- பகாசுரன்
- பர்பரிகன்
- பகதத்தன்
- விருத்தாக்ஷத்திரன்
- அலாயுதன்