பாக்லீகர் அல்லது பாஹ்லீகன், குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் இளைய சகோதரர் ஆவார். எனவே இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவரைச் சார்ந்த மக்களை பாக்லீகர்கள் என்றழைப்பர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். குருச்சேத்திரப் போரில், இவர் தனது மகன் சோமதத்தனுடன் இணைந்து, கௌரவர் அணியின் சார்பாக போரிட்டு, பீமனால் மாண்டவர். [1]

தலைமுறை அட்டவணை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பீஷ்ம பர்வம் பகுதி - 105

வெளி இணைப்புகள் தொகு

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாஹ்லீகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்அம்பிகைஅம்பாலிகாவியாசர்சோமதத்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்லீகர்&oldid=3874157" இலிருந்து மீள்விக்கப்பட்டது