அத்தினாபுரம்

(அஸ்தினாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அத்தினாபுரம் (இந்தி: हस्ति नापुर, சமசுகிருதம்: हस्तिtनापुरम् Hastināpuram) (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.

அத்தினாபுரக் கோயில்

தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.[1][2][3]

அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh - History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  2. J.P. Mittal (2006). History Of Ancient India (a New Version) : From 7300 Bb To 4250 Bc. Vol. 1. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0615-4. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
  3. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.

வெளி இணைப்பு

தொகு

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தினாபுரம்&oldid=3984628" இலிருந்து மீள்விக்கப்பட்டது