இலக்னோ பல்கலைக்கழக விளையாட்டரங்கம்

 

இலக்னோ பல்கலைக்கழக விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்இலக்னோ, உத்தரப்பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்26°51′51″N 80°56′09″E / 26.864068°N 80.935905°E / 26.864068; 80.935905
உருவாக்கம்1949
இருக்கைகள்n/a
உரிமையாளர்இலக்னோ பல்கலைக்கழகம்
இயக்குநர்இலக்னோ பல்கலைக்கழகம்
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு23 அக்டோபர் 1952:
 இந்தியா v  பாக்கித்தான்
22 சூன் 2014 இல் உள்ள தரவு
மூலம்: University Ground, Cricinfo

இலக்னோ பல்கலைக்கழக விளையாட்டரங்கம் (University Ground-University of Lucknow) என்பது இந்தியாவின் இலக்னோவில் உள்ள ஒரு தேர்வுத் துடுப்பாட்ட மைதானமாகும்.

இந்த மைதானத்தில் முதல் மற்றும் ஒரே பன்னாட்டுத் தேர்வுத் துட்ப்பாட்ட போட்டி 23-26 அக்டோபர் 1952 அன்று இந்தியா மற்றும் பாக்கித்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது.[1] இருப்பினும், இந்த மைதானம், அருகிலுள்ள நகரமான கான்பூரில் உள்ள கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் போலப் பிரபலமாக இல்லை.

இந்த அரங்கம் கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1994ஆம் ஆண்டில், கி. தி. சிங் பாபு விளையாட்டரங்கம் நகரின் முதன்மையான துடுப்பாட்ட மைதானமாக மாறியது.

தேர்வுத் துடுப்பாட்ட 100 ஓட்டங்கள் தொகு

வ. எண் ஓட்டங்கள் ஆட்டக்காரர் நாடு ஆட்டப்பகுதி எதிர் அணி தேதி முடிவு
1 124 நாசர் முகமது   பாக்கித்தான் 2   இந்தியா 23 அக்டோபர் 1952 வெற்றி[2]

தேர்வுத் துடுப்பாட்ட ஐந்து மட்டையாளர் ஆட்டமிழப்பு தொகு

எண் பந்து வீச்சாளர் தேதி அணி எதிர் அணி ஆட்டப்பகுதி நிறைவுகள் ஓட்டங்கள் மட்டையாளர்கள் ஆட்டமிழப்பு சிக்கனம் முடிவு
1 பய்சால் மஹ்மூத் அக்டோபர் 23, 1952   பாக்கித்தான்   இந்தியா 1 24.1 52 5 2.15 வெற்றி[2]
2 பய்சால் மஹ்மூத் அக்டோபர் 23, 1952   பாக்கித்தான்   இந்தியா 3 27.3 42 7 1.52 வெற்றி[2]

மேலும் பார்க்கவும் தொகு

  • டெஸ்ட் கிரிக்கெட் மைதானங்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. "University Ground". ESPN Cricinfo. 17 June 2011. பார்க்கப்பட்ட நாள் 17 June 2011.
  2. 2.0 2.1 2.2 "2nd Test, Pakistan tour of India at Lucknow, Oct 23-26 1952". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2019.