நசார் முகம்மது

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

நசார் முகம்மது (Nazar Mohammad, பிறப்பு: மார்ச்சு 5. 1921, இறப்பு சூலை 12. 1996 பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1952 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நசார் முகம்மது
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 45
ஓட்டங்கள் 277 2739
மட்டையாட்ட சராசரி 39.57 41.50
100கள்/50கள் 1/1 8/9
அதியுயர் ஓட்டம் 124* 175
வீசிய பந்துகள் 12 486
வீழ்த்தல்கள் - 5
பந்துவீச்சு சராசரி - 51.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 40/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசார்_முகம்மது&oldid=3316553" இலிருந்து மீள்விக்கப்பட்டது