இலக்சனா இலிஞ்சு
இலக்சனா ரஷேடா இலிஞ்சு[1] (ஆங்கில மொழி: Lashana Rasheda Lynch) (பிறப்பு: 27 நவம்பர் 1987)[2] என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 'இஸ்டில் இஸ்டார் கிராஸ்'[3][4][5] என்ற தொலைக்காட்சி தொடரில் ரோசலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார்.
இலக்சனா இலிஞ்சு | |
---|---|
பிறப்பு | இலக்சனா ரஷேடா இலிஞ்சு 27 நவம்பர் 1987 லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
2012 ஆம் ஆண்டு 'பாஸ்ட் கேர்ள்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[6][7] அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் மார்வெல் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[8][9]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇலக்சனா 27 நவம்பர் 1987 ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்தார்.[10] இவர் ஒரு ஜமேக்கா இன வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.[11] இவர் லண்டனில் உள்ள கலை நாடகப் பள்ளியில் பயின்றார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lashana Rasheda Lynch". FamilySearch.org. Sole Lashana Lynch born in London in 1987.
- ↑ Kacala, Alexander (14 July 2019). "Who Is Lashana Lynch? 5 Things to Know About the Actress Rumored to Be First Black, Female 007". Newsweek. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019.
- ↑ Nellie Andreeva (10 March 2016). "'Still Star-Crossed': ABC Pilot Casts Zuleikha Robinson, Finds Female Lead – Deadline". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ Obenson, Tambay A. (29 March 2016). "Lashana Lynch Books Lead Role in Shondaland's 'Romeo & Ju". Shadow and Act. Archived from the original on 2 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ Elizabeth Wagmeister (12 May 2016). "'The Catch' Renewed for Season 2; Shondaland's 'Still Star-Crossed' Greenlit – Variety". Variety. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ Catherine Shoard (22 May 2012). "Fast Girls: the Cannes sprint". தி கார்டியன் (UK). https://www.theguardian.com/film/2012/may/22/fast-girls-tricep-dips-and-beach-heels. பார்த்த நாள்: 14 May 2016.
- ↑ "5 minutes with... Lashana Lynch". BMS World Mission. Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ Galuppo, Mia (16 March 2018). "Lashana Lynch Replacing DeWanda Wise in 'Captain Marvel' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on 16 March 2018. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ Robinson, Joanna (8 March 2018). "Captain Marvel Breakout Lashana Lynch Is Ready to Take Flight". Vanity Fair. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ Hautman, Nicholas (15 July 2019). "Lashana Lynch: 5 Things to Know About the Actress Who Is Rumored to Take Over 007 Role". Us Weekly. https://www.usmagazine.com/entertainment/news/lashana-lynch-5-things-to-know-about-the-rumored-new-007/. பார்த்த நாள்: 4 December 2019.
- ↑ Fisher, Gillian (27 February 2014). "Lashana Lynch – interview Dog Days, Theatre 503". Afridiziak. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ Ford, Rebecca (6 November 2019). "Bond Women: How Rising Stars Lashana Lynch and Ana de Armas Are Helping Modernize 007". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019.