இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்பது இலங்கையில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும். 31 சூலை, 2010 அன்று பிரசிலியாவில் இடம்பெற்ற 34வது அமர்வில் உலக பாரம்பரியக் குழுவினால் இலங்கையின் இலங்கை மத்திய மலைப்பிரதேசங்களும் ஹவாய்யின் பபகனமோகுவாகா கடல் தேசிய நினைவுச் சின்னமும் புதிய உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டன.[1] இந்த இடம் சிகரக் காட்டுவள சரணாலயம், ஓட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றால் சூழப்பட்டது.
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் Central Highlands of Sri Lanka | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
சிவனொளிபாத மலையைச் சூழவுள்ள சிகரக் காட்டுவளம் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | ix, x |
உசாத்துணை | 1203 |
UNESCO region | ஆசியாவும் பசுபிக்கும் |
ஆள்கூற்று | 7°27′N 80°48′E / 7.450°N 80.800°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2010 (34வது அமர்வு) (Unknown தொடர்) |
குறிப்புக்கள்
தொகு- ↑ "World Heritage Committee inscribes two new sites on World Heritage List". unesco.org. யுனெசுகோ. July 30, 2010. http://whc.unesco.org/en/news/640. பார்த்த நாள்: 1 August 2010.