இலங்கை அகதி முகாம்கள்
இலங்கை அகதி முகாம்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் 300,000 மக்கள் அகதிகளாகி வவுனியா மாவட்டத்தின் முகாம்களுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டனர்[1][2][3] இவ் அகதிகளை மீள்குடியமர்வு செய்வதில் தாமதத்தை கொண்டிருந்ததால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விமர்சனத்திற்குள்ளானது.[1][4][5] 7 மே 2009 அன்று இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு இறுதியில் 80% அகதிகளை மீள் குடியேற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது.[4] ஈழப்போர் முடிவடைந்த பின்னர், 180 நாள் காலக்கெடுவில் அனைத்து இடம்பெயர்ந்தவர்களும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச வெளிநாட்டு தூதுவர்களுக்கு உறுதியளித்தார்.[6][7] 2009 டிசம்பர் 1 இல், அகதிளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் நடமாடும் உரிமை வழங்கப்பட்டது. 2010 இல் மீளக்குடியமர்த்தும் வேகம் அதிகமானது.[8] 2012 இல் மீளக்குடியமர்த்தும் பணிகள் முடிவடைந்து, 2012 செப்டம்பர் 25 இல் முகாம்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக மூடப்பட்டன.[9][10] ஆனாலும், 110 குடும்பங்களைக் கொண்ட கடைசிக் குழு அவர்களின் சொந்த இடங்களில் அல்லாமல், முல்லைத்தீவு மாவட்டம், கெப்பபிலாவுவில் குடியமர்த்தப்பட்டனர்.[11]
மீள் குடியேற்றம்
தொகுநாள்1 | சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறியோர்2 | வெளியேறியோர் | மொத்தம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
யாழ் | கிளிநொச்சி | மன்னார் | முல்லை | வவுனியா | அம்பாறை | மட்டு | திருமலை | ஏனையோர்/ கழகங்கள் |
மொத்தம் | |||
28 ஏப்ரல் 2011[12] | 64,275 | 118,954 | 83,885 | 69,480 | 35,275 | 371,869 | 371,869 | |||||
2 டிசம்பர் 2010[13] | 64,275 | 115,417 | 55,790 | 61,893 | 28,445 | 325,820 | 325,820 | |||||
8 அக்டோபர் 2010[14] | 63,009 | 110,637 | 50,367 | 51,578 | 27,615 | 303,206 | 303,206 | |||||
26 ஆகத்து 2010[15] | 67,712 | 104,115 | 26,208 | 48,104 | 33,511 | 688 | 2,905 | 7,500 | 1,338 | 292,081 | 292,081 | |
14 யூலை 2010[16] | 270,159 | |||||||||||
20 மே 2010[17] | 236,755 | |||||||||||
2 மே 2010[18] | 214,227 | |||||||||||
15 ஏப்ரல் 2010[19] | 205,983 | |||||||||||
26 மார்ச் 2010[20] | 198,110 | |||||||||||
11 மார்ச் 2010[21] | 71,486 | 30,404 | 16,927 | 20,244 | 33,710 | 688 | 2,905 | 7,500 | 1,263 | 185,127 | 185,127 | |
25 பெப்ரவரி 2010[22] | 71,486 | 27,925 | 15,802 | 15,888 | 39,799 | 688 | 2,910 | 7,994 | 1,263 | 183,755 | 183,755 | |
18 பெப்ரவரி 2010[23] | 71,486 | 21,913 | 15,682 | 15,501 | 38,348 | 679 | 2,912 | 7,604 | 1,257 | 175,382 | 175,382 | |
14 பெப்ரவரி 2010[24] | 71,486 | 20,532 | 14,529 | 15,499 | 38,348 | 685 | 2,902 | 7,604 | 1,257 | 172,842 | 172,842 | |
5 பெப்ரவரி 2010[25] | 69,541 | 18,741 | 10,316 | 12,731 | 38,348 | 808 | 2,902 | 7,604 | 71 | 161,062 | 29,060 | 190,122 |
22 யனவரி 2010[26] | 69,541 | 17,509 | 10,173 | 12,731 | 38,348 | 626 | 2,892 | 7,604 | 71 | 159,495 | 29,008 | 188,503 |
15 யனவரி 2010[27] | 69,541 | 17,509 | 9,437 | 12,736 | 38,146 | 626 | 2,892 | 7,604 | 71 | 158,562 | 28,973 | 187,535 |
31 டிசம்பர் 2009[28] | 69,526 | 17,700 | 9,083 | 11,276 | 37,719 | 626 | 2,833 | 7,108 | 71 | 155,942 | 28,854 | 184,796 |
24 டிசம்பர் 2009[29] | 69,174 | 15,103 | 9,050 | 10,518 | 32,155 | 626 | 2,833 | 7,108 | 71 | 146,638 | 28,743 | 175,381 |
21 டிசம்பர் 2009[30] | 69,174 | 12,511 | 8,460 | 10,190 | 31,635 | 626 | 2,795 | 7,108 | 71 | 142,570 | 28,162 | 170,732 |
18 டிசம்பர் 2009[30] | 69,174 | 12,511 | 8,460 | 10,190 | 31,635 | 626 | 2,795 | 7,108 | 71 | 142,570 | 27,663 | 170,233 |
19 நவம்பர் 2009[31] | 112,209 | 27,663 | 139,872 | |||||||||
13 நவம்பர் 2009[32] | 60,560 | 1,774 | 5,930 | 5,489 | 18,267 | 581 | 2,565 | 7,108 | 57 | 108,331 | 26,508 | 134,839 |
7 நவம்பர் 2009[33] | 102,728 | 24,974 | 127,702 | |||||||||
5 நவம்பர் 2009[33][34] | 50,539 | 0 | 3,764 | 2,048 | 6,744 | 581 | 2,339 | 7,108 | 57 | 73,180 | 24,974 | 98,154 |
1 நவம்பர் 2009[34] | 50,539 | 0 | 3,764 | 2,048 | 6,744 | 581 | 2,339 | 7,108 | 57 | 73,180 | 19,479 | 92,569 |
28 அக்டோபர் 2009[34] | 35,822 | 19,479 | 55,301 | |||||||||
23 அக்டோபர் 2009[35] | 35,822 | 16,490 | 52,312 | |||||||||
9 அக்டோபர் 2009[36] | 13,502 | 13,336 | 26,838 | |||||||||
28 செப்டம்பர் 2009 | 6,813 | 7,835 | 14,648 | |||||||||
24 செப்டம்பர் 2009 | 5,153 | 7,835 | 12,988 | |||||||||
14 செப்டம்பர் 2009 | 5,153 | 6,615 | 11,768 | |||||||||
9 செப்டம்பர் 2009[37] | 5,123 | 6,615 | 11,738 | |||||||||
28 ஆகத்து 2009[37] | 5,123 | 6,490 | 11,613 | |||||||||
8 ஆகத்து 2009[38] | 6,237 | 6,237 | ||||||||||
29 யூலை 2009[39] | 5,980 | 5,980 | ||||||||||
17 யூலை 2009[40] | 5,852 | 5,852 | ||||||||||
10 யூலை 2009[41] | 5,483 | 5,483 | ||||||||||
3 யூலை 2009[42] | 5,104 | 5,104 | ||||||||||
26 யூன் 2009[43] | 4,433 | 4,433 | ||||||||||
18 யூன் 2009[44] | 3,068 | 3,068 | ||||||||||
16 யூன் 2009[45] | 3,054 | 3,054 | ||||||||||
8 யூன் 2009[46] | 2,234 | 2,234 | ||||||||||
21 மே 2009[47] | 1,537 | 1,537 | ||||||||||
18 மே 2009[48] | 1,535 | 1,535 | ||||||||||
14 மே 2009[49] | 1,534 | 1,534 | ||||||||||
13 மே 2009[50] | 1,524 | 1,524 | ||||||||||
12 மே 2009[51] | 1,515 | 1,515 | ||||||||||
28 ஏப்ரல் 2009[52] | 1,252 | 1,252 |
1 கடைசியாகக் கிடைத்த தரவுகளின் படி. 2 5 ஆகத்து 2009 முதல்.
முகாம்களில் எஞ்சியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை
தொகுஅக்டோபர் 2008 முதல் வன்னியில் முகாம்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை:
நாள்1 | வவுனியா | யாழ்ப்பாணம் | மன்னார் | திருமலை | ஏனைய மாவட்டங்கள் |
மொத்தம் | ||
---|---|---|---|---|---|---|---|---|
வெங்கலசெட்டிக்குளம் பிசெபி | வவுனியா பிசெபி | |||||||
மெனிக் பார்ம் |
ஏனைய முகாம்கள் | |||||||
6 யூன் 2011[53] | 7,444 | 0 | 0 | 0[8] | 0 | 0 | 0 | 7,444 |
28 ஏப்ரல் 2011[54] | 20,153 | 0 | 0 | 1,179 | 0 | 0 | 0 | 17,785 |
2 டிசம்பர் 2010[13] | 16,606 | 0 | 0 | 1,179 | 0 | 0 | 0 | 21,332 |
8 அக்டோபர் 2010[14] | 25,051 | 0 | 0 | 1,593 | 0 | 0 | 0 | 26,644 |
26 ஆகத்து 2010[15] | 32,707 | 0 | 0 | 2,239 | 0 | 0 | 0 | 34,946 |
29 யூலை 2010[16] | 38,026 | 0 | 0 | 2,462 | 0 | 0 | 0 | 40,488 |
20 மே 2010[17] | 60,900 | 0 | 0 | 3,193 | 0 | 0 | 0 | 64,093 |
29 ஏப்ரல் 2010[18] | 73,022 | 0 | 0 | 3,361 | 185 | 0 | 0 | 76,568 |
15 ஏப்ரல் 2010[19] | 78,946 | 0 | 0 | 3,400 | 185 | 0 | 0 | 82,531 |
26 மார்ச் 2010[20] | 78,335 | 0 | 0 | 3,400 | 184 | 0 | 0 | 81,919 |
11 மார்ச் 2010[21] | 88,198 | 0 | 0 | 3,607 | 1,023 | 0 | 0 | 92,828 |
25 பெப்ரவரி 2010[22] | 93,926 | 0 | 0 | 3,607 | 1,533 | 0 | 0 | 99,066 |
22 பெப்ரவரி 2010[23] | 95,820 | 0 | 0 | 3,607 | 1,592 | 0 | 0 | 101,019 |
11 பெப்ரவரி 2010[24] | 99,653 | 0 | 0 | 3,607 | 1,592 | 0 | 0 | 104,852 |
5 பெப்ரவரி 2010[25] | 98,503 | 2,464 | 0 | 3,607 | 1,945 | 0 | 0 | 106,519 |
20 சனவரி 2010[26] | 99,088 | 2,558 | 0 | 3,607 | 1,950 | 0 | 0 | 107,203 |
17 சனவரி 2010[27] | 98,010 | 2,556 | 0 | 3,607 | 1,950 | 0 | 0 | 106,123 |
31 டிசம்பர் 2009[28] | 99,837 | 2,566 | 0 | 3,607 | 2,096 | 0 | 0 | 108,106 |
24 டிசம்பர் 2009[29] | 101,722 | 3,655 | 0 | 3,987 | 2,162 | 0 | 0 | 111,526 |
17 டிசம்பர் 2009[30] | 103,755 | 4,356 | 0 | 3,987 | 1,727 | 200 | 0 | 114,025 |
19 நவம்பர் 2009[31] | 138,226 | |||||||
13 நவம்பர் 2009[32] | 128,528 | 8,311 | 1,007 | 2,736 | 2,539 | 3,362 | 89 | 146,572 |
5 நவம்பர் 2009[55] | 138,280 | 9,150 | 5,763 | 2,816 | 2,416 | 6,966 | 89 | 165,480 |
29 அக்டோபர் 2009[56] | 171,511 | 12,058 | 7,832 | 7,401 | 2,416 | 6,966 | 89 | 208,273 |
28 அக்டோபர் 2009[34] | 158,086 | 12,058 | 7,832 | 7,401 | 2,416 | 6,966 | 89 | 194,848 |
26 அக்டோபர் 2009[57] | 205,412 | |||||||
23 அக்டோபர் 2009[35] | 222,341 | |||||||
9 அக்டோபர் 2009[36] | 247,073 | |||||||
24 செப்டம்பர் 2009[58] | 212,650 | 15,896 | 10,978 | 7,411 | 1,826 | 6,734 | 89 | 255,584 |
23 செப்டம்பர் 2009[59] | 212,650 | 15,896 | 10,979 | 7,411 | 1,826 | 6,734 | 89 | 255,585 |
9 செப்டம்பர் 2009[60] | 220,914 | 16,369 | 11,177 | 7,378 | 1,794 | 6,862 | 89 | 264,583 |
4 செப்டம்பர் 2009[61] | 214,577 | 22,483 | 12,327 | 7,378 | 1,794 | 6,816 | 89 | 265,464 |
28 ஆகத்து 2009[62] | 214,606 | 22,483 | 12,327 | 7,378 | 1,794 | 6,816 | 89 | 265,493 |
18 ஆகத்து 2009[63] | 212,484 | 22,650 | 12,931 | 7,773 | 1,891 | 6,818 | 141 | 264,688 |
10 ஆகத்து 2009[64] | 210,982 | 22,650 | 14,575 | 10,861 | 1,977 | 6,818 | 141 | 268,004 |
7 ஆகத்து 2009[65] | 208,472 | 22,706 | 17,266 | 10,861 | 1,977 | 6,818 | 141 | 268,241 |
28 யூலை 2009[66] | 216,726 | 22,724 | 19,152 | 10,861 | 1,694 | 6,864 | 518 | 278,539 |
17 யூலை 2009[67] | 221,119 | 22,217 | 19,152 | 10,861 | 1,694 | 6,864 | 518 | 282,425 |
10 யூலை 2009[68] | 221,666 | 22,326 | 19,176 | 10,861 | 1,678 | 6,864 | 518 | 283,089 |
9 யூலை 2009[69] | 226,297 | 18,378 | 19,290 | 10,861 | 1,678 | 6,864 | 518 | 283,886 |
3 யூலை 2009[70] | 226,297 | 18,378 | 19,290 | 10,956 | 1,678 | 6,866 | 518 | 283,983 |
30 யூன் 2009[71] | 226,667 | 17,405 | 19,853 | 10,956 | 1,678 | 6,730 | 518 | 283,807 |
26 யூன் 2009[72] | 227,243 | 17,405 | 19,853 | 10,956 | 1,972 | 6,730 | 518 | 284,677 |
18 யூன் 2009[73] | 227,005 | 17,113 | 20,669 | 10,956 | 2,030 | 6,764 | 1,257 | 285,794 |
16 யூன் 2009[74] | 227,005 | 17,113 | 20,669 | 10,956 | 1,945 | 6,764 | 1,257 | 285,709 |
11 யூன் 2009[75] | 227,738 | 11,137 | 26,842 | 11,069 | 2,777 | 6,892 | 583 | 287,038 |
8 யூன் 2009[76] | 223,230 | 10,100 | 29,804 | 11,069 | 2,777 | 6,892 | 583 | 284,455 |
4 யூன் 2009[77] | 222,126 | 6,537 | 31,405 | 11,063 | 2,741 | 6,892 | 583 | 281,347 |
29 மே 2009[78] | 215,187 | 6,563 | 34,537 | 11,086 | 2,741 | 6,892 | 496 | 277,502 |
28 மே 2009[79] | 215,187 | 6,563 | 34,537 | 11,086 | 2,741 | 6,892 | 583 | 277,589 |
25 மே 2009[80] | 223,895 | 6,563 | 38,959 | 11,086 | 2,483 | 6,893 | 583 | 290,462 |
22 மே 2009[81] | 221,014 | 6,563 | 38,959 | 11,086 | 2,483 | 6,837 | 583 | 287,525 |
21 மே 2009[82] | 206,074 | 6,563 | 38,959 | 11,086 | 2,483 | 6,837 | 583 | 272,585 |
18 மே 2009[83] | 153,884 | 6,563 | 39,241 | 11,086 | 2,483 | 6,374 | 583 | 220,214 |
17 மே 2009[84] | 136,917 | 5,909 | 39,241 | 11,079 | 2,245 | 6,374 | 582 | 202,347 |
14 மே 2009[85] | 136,532 | 2,944 | 39,241 | 11,086 | 2,245 | 6,374 | 582 | 199,004 |
13 மே 2009[86] | 136,428 | 2,944 | 39,241 | 11,086 | 2,245 | 6,374 | 582 | 198,900 |
11 மே 2009[87] | 136,469 | 2,944 | 39,237 | 11,079 | 1,997 | 5,889 | 391 | 198,006 |
6 மே 2009[88] | 131,588 | 5,568 | 40,326 | 11,089 | 1,997 | 5,872 | 392 | 196,832 |
5 மே 2009[89] | 129,109 | 5,568 | 38,871 | 11,089 | 1,997 | 5,872 | 392 | 192,898 |
4 மே 2009[90] | 125,324 | 5,584 | 39,169 | 11,089 | 1,997 | 5,674 | 392 | 189,229 |
29 ஏப்ரல் 2009[91] | 106,608 | 6,134 | 41,045 | 11,089 | 1,997 | 5,664 | 571 | 173,108 |
28 ஏப்ரல் 2009[92] | 105,645 | 6,134 | 40,892 | 11,089 | 1,997 | 5,660 | 571 | 171,988 |
26 ஏப்ரல் 2009[93] | 93,038 | 6,134 | 44,006 | 11,066 | 1,997 | 234 | 571 | 157,046 |
23 ஏப்ரல் 2009[94] | 49,580 | 5,549 | 41,545 | 11,066 | 1,863 | 234 | 449 | 110,286 |
22 ஏப்ரல் 2009[95] | 34,500 | 2,407 | 33,929 | 10,187 | 1,863 | 234 | 449 | 83,569 |
21 ஏப்ரல் 2009[96] | 34,500 | 2,407 | 33,929 | 10,187 | 1,863 | 234 | 449 | 83,569 |
20 ஏப்ரல் 2009[97] | 29,403 | 2,407 | 29,772 | 5,741 | 1,135 | 234 | 407 | 69,099 |
8 ஏப்ரல் 2009[98] | 21,653 | 2,533 | 31,432 | 5,741 | 1,135 | 318 | 407 | 63,219 |
31 மார்ச் 2009[99] | 18,340 | 2,596 | 28,999 | 5,504 | 1,135 | 517 | 433 | 57,524 |
30 மார்ச் 2009[100] | 18,340 | 2,596 | 28,999 | 5,015 | 1,135 | 545 | 431 | 57,061 |
24 மார்ச் 2009[101] | 13,188 | 2,596 | 29,039 | 5,015 | 1,135 | 545 | 431 | 51,949 |
13 மார்ச் 2009[102] | 4,679 | 2,584 | 26,273 | 3,426 | 1,135 | 621 | 268 | 38,986 |
11 மார்ச் 2009[103] | 4,679 | 2,584 | 25,997 | 3,426 | 1,135 | 621 | 268 | 38,710 |
6 மார்ச் 2009[104] | 4,212 | 2,581 | 25,841 | 2,606 | 1,135 | 822 | 277 | 37,474 |
4 மார்ச் 2009[105] | 3,344 | 2,581 | 26,478 | 2,366 | 1,133 | 653 | 277 | 36,832 |
2 மார்ச் 2009[106] | 2,791 | 2,549 | 26,940 | 2,155 | 1,133 | 744 | 277 | 36,589 |
27 பெப்ரவரி 2009[107] | 2,791 | 2,549 | 26,940 | 2,155 | 1,133 | 832 | 246 | 36,646 |
25 பெப்ரவரி 2009[108] | 2,768 | 2,546 | 27,015 | 2,076 | 854 | 878 | 114 | 36,251 |
16 பெப்ரவரி 2009[109] | 1,353 | 2,205 | 27,183 | 2,067 | 854 | 33,662 | ||
11 பெப்ரவரி 2009[110] | 2,205 | 17,797 | 20,002 | |||||
9 பெப்ரவரி 2009[110] | 2,205 | 12,671 | 14,876 |
1 கடைசியாகக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "ASA 37/016/2009 Unlock the Camps in Sri Lanka: Safety and Dignity for the Displaced Now". பன்னாட்டு மன்னிப்பு அவை. 10 ஆகத்து 2009. Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2009.
- ↑ "Refugee Issues". Department of State, USA. 19 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
- ↑ "Sri Lanka: After the War". International Crisis Group. 17 பெப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 4.0 4.1 "Sri Lanka: Government Breaks Promises That Displaced Can Go Home". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 19 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2009.
- ↑ "SRI LANKA: Concerns growing over pace of IDP resettlement". Integrated Regional Information Networks, ஐநா OCHA. 30 செப்டம்பர் 2009. http://www.irinnews.org/report.aspx?ReportId=86371. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2009.
- ↑ "Sri Lanka vows to resettle Tamils". பிபிசி. 21 மே 2009. http://news.bbc.co.uk/nol/ukfs_news/mobile/newsid_8060000/newsid_8061600/8061623.stm. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2009.
- ↑ "India and Sri Lanka agree on IDP timetable, political solution". The Official Government News Portal of Sri Lanka. 22 மே 2009. http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9776&Itemid=44. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2009.
- ↑ 8.0 8.1 "Resettlement of IDPs in Jaffna completes". Ministry of Defence. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2011.
- ↑ "SRI LANKA: Final batch of Menik Farm IDPs relocated". IRIN. 28 செப்டம்பர் 2012. http://www.irinnews.org/Report/96416/SRI-LANKA-Final-batch-of-Menik-Farm-IDPs-relocated. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
- ↑ "Sri Lanka shuts Manik Farm IDP camp". தி இந்து. 25 செப்டம்பர் 2012. http://www.thehindu.com/news/sri-lanka-shuts-manik-farm-idp-camp/article3935374.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
- ↑ "UN hails closing of Sri Lankan displaced persons camp". ஐக்கிய நாடுகள் அவை. 25 செப்டம்பர் 2012. http://www.un.org/apps/news/story.asp?NewsID=42990&Cr=sri+lanka&Cr1=#.UHWpoqC-pqN. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
- ↑ "Joint Humanitarian and Early Recovery Update: யனவரி‐மார்ச் 2011 – Report # 30" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 13.0 13.1 "Report # 29: அக்டோபர் - நவம்பர் 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 2 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 14.0 14.1 "Report # 28: செப்டம்பர் 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 8 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
- ↑ 15.0 15.1 "LKRN046 Report # 27: ஆகத்து 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 26 ஆகத்து 2010. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
- ↑ 16.0 16.1 "LKRN045 Report # 26: யூன் – யூலை 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 29 யூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 17.0 17.1 "LKRN044 Report # 25: 24 ஏப்ரல் – 21 மே 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 20 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2010.
- ↑ 18.0 18.1 "LKRN043 Report # 24: 10 – 23 ஏப்ரல் 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 29 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 19.0 19.1 "LKRN042 Report # 23: 27 மார்ச் – 9 ஏப்ரல் 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 15 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 20.0 20.1 "LKRN041 Report # 22: 13 – 26 மார்ச் 2010" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 26 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 21.0 21.1 "LKM0492 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 11 மார்ச் 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 16 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 22.0 22.1 "LKM0491 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 25 பெப்ரவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 3 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 23.0 23.1 "LKM0491 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 22 பெப்ரவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 23 பெப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 24.0 24.1 "LKM0490 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 14 பெப்ரவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 18 பெப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 25.0 25.1 "LKM0489 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 5 பெப்ரவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 9 பெப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 26.0 26.1 "LKM0488 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 22 சனவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 29 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 27.0 27.1 "LKM0488 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 15 சனவரி 2010" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 20 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2010.
- ↑ 28.0 28.1 "LKM0487 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 31 டிசம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 11 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2010.
- ↑ 29.0 29.1 "LKM0486 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 24 டிசம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 28 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 30.0 30.1 30.2 "LKM0485 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 21 டிசம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ. 24 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 31.0 31.1 "LKRN034 Report # 13: 6 – 20 நவம்பர் 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 19 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 டிசம்பர் 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 32.0 32.1 "LKM0484 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 13 நவம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 23 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 டிசம்பர் 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 33.0 33.1 "LKRN033 Report # 12: 24 அக்டோபர் – 6 நவம்பர் 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 7 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2009.
- ↑ 34.0 34.1 34.2 34.3 "LKM0482 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 01 நவம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 5 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2009.
- ↑ 35.0 35.1 "LKRN032 Report # 11: 10 – 23 அக்டோபர் 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 23 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2009.
- ↑ 36.0 36.1 "Report # 10: 26 செப்டம்பர் – 9 அக்டோபர் 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 9 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2009.
- ↑ 37.0 37.1 "LKRN027 Report #7: 15–28 ஆகத்து 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 28 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRN023 Report #5: 1–7 ஆகத்து 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 7 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRN022 Report #4: 25–31 யூலை 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 31 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRN020 Report #2: 11–17 யூலை 2009" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 17 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0451 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 10 யூலை 2009" (PDF). Vanni IDP Situation. ஐநா ஓசிஎச்ஏ. 14 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0449 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 03 யூலை 2009" (PDF). Vanni IDP Situation. ஐநா ஓசிஎச்ஏ. 8 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRV024 Situation Report #24: 26 யூன் - 2 யூலை 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 2 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRV023 Situation Report #23: 19–25 யூன் 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 25 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRV022 Situation Report #22: 12–18 யூன் 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 18 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRV021 Situation Report #21: 6–11 யூன் 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 11 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKRV016 Situation Report #16: 20–21 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRV015 Situation Report #15: 18–19 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 19 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRV013 Situation Report #13: 14–15 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 15 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRV012 Situation Report #12: 13–14 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRV011 Situation Report #11: 12–13 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKRV006 Situation Report #6: 3–4 மே 2009" (PDF). Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ. 4 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "Situation Report as at 05-08-2011" (PDF). Ministry of Resettlement, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-10-09. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2011.
- ↑ "Report # 30: சனவரி‐மார்ச் 2011 – Report # 30" (PDF). Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. 28 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "LKM0483 IDP Site Locations and Capacity as of 05 நவம்பர் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 9 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2009.
- ↑ "LKM0481 IDP Site Locations and Capacity as of 29 அக்டோபர் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 3 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2009.
- ↑ "Bulletin no. 14" (PDF). Update on the humanitarian assistance in the north of Sri Lanka. Ministry of Disaster Management & Human Rights, Sri Lanka. 27 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "LKM0472 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 28 செப்டம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 30 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0471 IDP Site Locations and Capacity as of 23 செப்டம்பர் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 25 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0467 IDP Site Locations and Capacity as of 09 செப்டம்பர் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 25 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0466 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 06 செப்டம்பர் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 8 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0465 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 28 ஆகத்து 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 3 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0462 IDP Site Locations and Capacity as of 18 ஆகத்து 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 20 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKM0461 IDP Site Locations and Capacity as of 10 ஆகத்து 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 18 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKM0460 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 7 ஆகத்து 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 12 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
- ↑ "LKM0456 IDP Site Locations and Capacity as of 28 யூலை 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 31 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0453 IDP Site Locations and Capacity as of 17 யூலை 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 20 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0450 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 10 யூலை 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 14 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0447 IDP Site Locations and Capacity as of 09 யூலை 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 10 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0448 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 03 யூலை 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 8 யூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0444 IDP Site Locations and Capacity as of 30 யூன் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 30 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0446 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 26 யூன் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 30 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0443 As of 18 யூன் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 24 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0432 As of 16 யூன் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 18 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0429 As of 11 யூன் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 12 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0423 As of 08 யூன், 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 9 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0419 IDP Site Locations and Capacity as of 04 யூன் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 4 யூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0414 IDP Site Locations and Capacity as of 29 மே 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 29 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0413 As of 28 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 29 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0393 As of 25 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 26 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0391 As of 22 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0383 IDP Site Locations and Capacity as of 21 மே 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0378 As of 18 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 19 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0375 As of 17 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 18 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0368 As of 14 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 15 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0366 As of 13 மே 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0363 IDP Site Locations and Capacity as of 11 மே 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0356 As of 07 மே, 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 7 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0352 As of 05 மே, 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 6 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0354 IDP Site Locations and Capacity as of 04 மே 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 6 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
- ↑ "LKM0345 As of 29 ஏப்ரல் 2009" (PDF). Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ. 30 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0340 IDP Site Locations and Capacity as of 28 ஏப்ரல் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 29 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0332 IDP Site Locations and Capacity as of 26 ஏப்ரல் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 27 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0330 IDP Site Locations and Capacity as of 23 ஏப்ரல் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 24 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0326 IDP Site Locations and Capacity as of 22 ஏப்ரல் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 22 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0328 As of 22 ஏப்ரல் 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 23 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0325 IDP Site Locations and Capacity as of 20 ஏப்ரல் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 20 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0322 As of 08 ஏப்ரல், 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 8 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKV0222 LKM0317 IDP Site Locations and Capacity as of 31 மார்ச் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 31 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0320 As of 01 ஏப்ரல், 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 1 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKV0224 LKM0319 As of 24 மார்ச் 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 25 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0310 As of 16 மார்ச் 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 17 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0309 As of 12 மார்ச் 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 12 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0304 IDP Site Locations and Capacity as of 06 மார்ச் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 9 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0301 IDP Site Locations and Capacity as of 04 மார்ச் 2009" (PDF). ஐநா ஓசிஎச்ஏ. 4 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0300 As of 04 மார்ச், 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 4 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0299 As of 03 மார்ச், 2009" (PDF). Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ. 3 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0297 As of 27 பெப்ரவரி 2009" (PDF). Vanni IDP Information. ஐநா ஓசிஎச்ஏ. 27 பெப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "LKM0285 As of 17 பெப்ரவரி 2009" (PDF). Vanni IDP Information. ஐநா ஓசிஎச்ஏ. 17 பெப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 110.0 110.1 "LKM0279 For the contingency plan 2009" (PDF). Emergency Accommodation Sites identified by Local Government Authorities. ஐநா ஓசிஎச்ஏ. 11 பெப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help)