இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1999

நான்காவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (சனாதிபதித் தேர்தல்) 1999 டிசம்பர் 21ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1999 நவம்பர் 16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1999 டிசம்பர் 21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இலங்கையின் 4வது அரசுத்தலைவர் தேர்தல்

← 1994 21 டிசம்பர் 1999 2005 →
வாக்களித்தோர்73.31%
 
வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்க
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
கூட்டணி மக்கள் கூட்டணி (இலங்கை) -
சொந்த மாநிலம் கம்பகா மாவட்டம் கொழும்பு மாவட்டம்
வென்ற மாநிலங்கள் 17 5
மொத்த வாக்குகள் 4,312,157 3,602,748
விழுக்காடு 51.12% 42.71%

தேர்தல் தொகுதி வாரியாக வெற்றியாளர்கள். குமாரதுங்க: நீலம், விக்கிரமசிங்க: பச்சை.

முந்தைய அரசுத்தலைவர்

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
மக்கள் கூட்டணி

அரசுத்தலைவர் -தெரிவு

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
மக்கள் கூட்டணி

நியமனப்பத்திரங்கள் தாக்கல் தொகு

இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1999 நவம்பர் 16ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் தொகு

1. அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்

 • சின்னம் : தாரசு
 • ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி

2. அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா

 • சின்னம்: வண்ணத்திப்பூச்சி
 • கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி

3. ஆரியவங்ச திசாநாயக்க

 • சின்னம் : கழுகு
 • கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி

4. மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக

 • சின்னம் : மணி
 • கட்சி : மக்கள் விடுதலை முன்னணி

5. கமல் கருணதாச

 • சின்னம் : லந்தர் விளக்கு
 • கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி

6. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

 • சின்னம் : நாற்காலி
 • கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி

7. டெனிசன் எதிரிசூரிய

 • சின்னம் : கத்தரிக்கோல்
 • கட்சி : சுயேட்டை

8. மஹிமன் ரஞ்சித்

 • சின்னம் : அலுமாரி
 • கட்சி : சுயேட்டை

9. ரணில் விக்கிரமசிங்க

 • சின்னம் : யானை
 • கட்சி : ஐக்கிய தேசியக்கட்சி

10. ராஜீவ விஜேசிங்க

 • சின்னம் : புத்தகம்
 • கட்சி : லிபரல் கட்சி

11. வாசுதேவ நாணயக்கார

 • சின்னம் : மணிக்கூடு
 • கட்சி : இடதுசாரி ஜனநாயக முன்னணி

12. ஹட்சன் சமரசிங்க

 • சின்னம் : வானொலி
 • கட்சி : சுயேட்டை

13. விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க

 • சின்னம் : விமானம்
 • கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி

நிமயனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது 3 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதற்தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

மாவட்ட முடிவுகள் தொகு

கொழும்பு மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 474,310 (49.18%)
 • ரணில் விக்கிரமசிங்க 425,185 (44.08%)
 • நந்தன குணதிலக 44,009 (4.56%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 8,209 (0.85%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,319 (0.14%)
 • ராஜீவ விஜேசிங்க 1,376 (0.14%)
 • வாசுதேவ நாணயக்கார 5,000 (0.52%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,370 (0.14%)
 • அப்துல் ரசூல் 1,980 (0.21%)
 • கமல் கருணாதாச 783 (0.08%)
 • ஹட்சன் சமரசிங்க 355 (0.04%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 329 (0.03%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 309 (0.03%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 993,731 (74.32%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 29,197 (2.94%)
  • செல்லுபடியான வாக்குகள் 964,534 (97.06%)
  • மேலதிக வாக்குகள் 49,125

கம்பஹா மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 532,796 (56.58%)
 • ரணில் விக்கிரமசிங்க 353,969 (37.59%)
 • நந்தன குணதிலக 40,742 (4.32%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 4,753 (0.50%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,495 (0.16%)
 • ராஜீவ விஜேசிங்க 1,165 (0.12%)
 • வாசுதேவ நாணயக்கார 2,102 (0.22%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,549 (0.16%)
 • அப்துல் ரசூல் 1,354 (0.14%)
 • கமல் கருணாதாச 878 (0.09%)
 • ஹட்சன் சமரசிங்க 420 (0.04%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 386 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 280 (0.03%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 962,387 (78.31%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 20,768 (2.16%)
  • செல்லுபடியான வாக்குகள் 941,619 (97.84%)
  • மேலதிக வாக்குகள் 178,827

களுத்துறை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 281,217 (52.88%)
 • ரணில் விக்கிரமசிங்க 217,423 (40.88%)
 • நந்தன குணதிலக 23,770 (4.47%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 2,721 (0.51%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,279 (0.24%)
 • ராஜீவ விஜேசிங்க 1,028 (0.19%)
 • வாசுதேவ நாணயக்கார 1,003 (0.19%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,133 (0.21%)
 • அப்துல் ரசூல் 796 (0.15%)
 • கமல் கருணாதாச 608 (0.11%)
 • ஹட்சன் சமரசிங்க 386 (0.07%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 216 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 229 (0.04%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 543,605 (79.62%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,796 (2.17%)
  • செல்லுபடியான வாக்குகள் 531,809 (97.83%)
  • மேலதிக வாக்குகள் 63,794

கண்டி மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 308,187 (50.29%)
 • ரணில் விக்கிரமசிங்க 276,360 (45.10%)
 • நந்தன குணதிலக 15,512 (2.53%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 3,280 (0.54%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,775 (0.29%)
 • ராஜீவ விஜேசிங்க 1,614 (0.26%)
 • வாசுதேவ நாணயக்கார 1,065 (0.17%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,369 (0.22%)
 • அப்துல் ரசூல் 1,706 (0.28%)
 • கமல் கருணாதாச 749 (0.12%)
 • ஹட்சன் சமரசிங்க 639 (0.10%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 265 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 290 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 629,871 (79.28%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17,060 (2.71%)
  • செல்லுபடியான வாக்குகள் 612,871 (97.29%)
  • மேலதிக வாக்குகள் 31,827

மாத்தளை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 111,232 (51.42%)
 • ரணில் விக்கிரமசிங்க 91,944 (42.51%)
 • நந்தன குணதிலக 7,924 (3.66%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 902 (0.42%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 951 (0.44%)
 • ராஜீவ விஜேசிங்க 860 (0.40%)
 • வாசுதேவ நாணயக்கார 308 (0.14%)
 • டெனிசன் எதிரிசூரிய 747 (0.35%)
 • அப்துல் ரசூல் 550 (0.25%)
 • கமல் கருணாதாச 343 (0.16%)
 • ஹட்சன் சமரசிங்க 261 (0.12%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 139 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 (0.07%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 222,482 (77.74%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,171 (2.77%)
  • செல்லுபடியான வாக்குகள் 216,310 (97.23%)
  • மேலதிக வாக்குகள் 19,288

நுவரெலியா மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 147,210 (46.88%)
 • ரணில் விக்கிரமசிங்க 152,836 (48.88%)
 • நந்தன குணதிலக 5,879 (1.87%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,021 (0.33%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,698 (0.54%)
 • ராஜீவ விஜேசிங்க 1,567 (0.50%)
 • வாசுதேவ நாணயக்கார 812 (0.26%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,116 (0.36%)
 • அப்துல் ரசூல் 531 (0.17%)
 • கமல் கருணாதாச 555 (0.18%)
 • ஹட்சன் சமரசிங்க 413 (0.13%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 176 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 176 (0.06%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 322,987 (81.21%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,997 (2.79%)
  • செல்லுபடியான வாக்குகள் 313,990 (97.21%)
  • மேலதிக வாக்குகள் 5,626

காலி மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 281,154 (54.91%)
 • ரணில் விக்கிரமசிங்க 195,906 (38.26%)
 • நந்தன குணதிலக 27,257 (5.32%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,592 (0.31%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,227 (0.24%)
 • ராஜீவ விஜேசிங்க 907 (0.18%)
 • வாசுதேவ நாணயக்கார 952 (0.19%)
 • டெனிசன் எதிரிசூரிய 968 (0.19%)
 • அப்துல் ரசூல் 651 (0.13%)
 • கமல் கருணாதாச 663 (0.13%)
 • ஹட்சன் சமரசிங்க 357 (0.07%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 175 (0.03%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 210 (0.04%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 521,735 (78.98%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,716 (1.86%)
  • செல்லுபடியான வாக்குகள் 512,019 (98.14%)
  • மேலதிக வாக்குகள் 85,248

மாத்தறை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 205,685 (54.32%)
 • ரணில் விக்கிரமசிங்க 139,677 (36.89%)
 • நந்தன குணதிலக 26,229 (6.93%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,539 (0.41%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,042 (0.28%)
 • ராஜீவ விஜேசிங்க 997 (0.26%)
 • வாசுதேவ நாணயக்கார 670 (0.18%)
 • டெனிசன் எதிரிசூரிய 891 (0.24%)
 • அப்துல் ரசூல் 639 (0.17%)
 • கமல் கருணாதாச 543 (0.14%)
 • ஹட்சன் சமரசிங்க 332 (0.09%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 192 (0.05%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 202 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 387,221 (75.06%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,583 (2.22%)
  • செல்லுபடியான வாக்குகள் 378,636 (97.78%)
  • மேலதிக வாக்குகள் 66,008

ஹம்பாந்தோட்டை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 120,275 (47.41%)
 • ரணில் விக்கிரமசிங்க 95,088 (37.48%)
 • நந்தன குணதிலக 33,739 (13.30%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 733 (0.29%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 700 (0.28%)
 • ராஜீவ விஜேசிங்க 729 (0.29%)
 • வாசுதேவ நாணயக்கார 483 (0.19%)
 • டெனிசன் எதிரிசூரிய 691 (0.27%)
 • அப்துல் ரசூல் 346 (0.14%)
 • கமல் கருணாதாச 421 (0.17%)
 • ஹட்சன் சமரசிங்க 192 (0.08%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 160 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 121 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 259,053 (73.84%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,375 (2.07%)
  • செல்லுபடியான வாக்குகள் 253,678 (97.84%)
  • மேலதிக வாக்குகள் 25,187

யாழ்ப்பாண மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 52,043 (46.65%)
 • ரணில் விக்கிரமசிங்க 48,005 (43.03%)
 • நந்தன குணதிலக 413 (0.37%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 818 (0.73%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,873 (1.68%)
 • ராஜீவ விஜேசிங்க 1,368 (1.23%)
 • வாசுதேவ நாணயக்கார 3,394 (3.04%)
 • டெனிசன் எதிரிசூரிய 831 (0.74%)
 • அப்துல் ரசூல் 1,041 (0.93%)
 • கமல் கருணாதாச 487 (0.44%)
 • ஹட்சன் சமரசிங்க 552 (0.49%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 340 (0.30%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 403 (0.36%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 117,549 (19.18%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,981 (5.09%)
  • செல்லுபடியான வாக்குகள் 111,568 (94.91%)
  • மேலதிக வாக்குகள் 4,038

வன்னி மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 16,202 (25.84%)
 • ரணில் விக்கிரமசிங்க 43,803 (69.87%)
 • நந்தன குணதிலக 482 (0.77%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 93 (0.15%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 420 (0.67%)
 • ராஜீவ விஜேசிங்க 456 (0.73%)
 • வாசுதேவ நாணயக்கார 444 (0.71%)
 • டெனிசன் எதிரிசூரிய 234 (0.37%)
 • அப்துல் ரசூல் 306 (0.49%)
 • கமல் கருணாதாச 83 (0.13%)
 • ஹட்சன் சமரசிங்க 69 (0.11%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 40 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 58 (0.09%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 64,180 (31.23%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,490 (2.32%)
  • செல்லுபடியான வாக்குகள் 62,690 (97.68%)
  • மேலதிக வாக்குகள் 27,601

மட்டக்களப்பு மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 58,975 (34.66%)
 • ரணில் விக்கிரமசிங்க 104,100 (61.19%)
 • நந்தன குணதிலக 290 (0.17%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 250 (0.15%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,528 (0.90%)
 • ராஜீவ விஜேசிங்க 1,838 (1.08%)
 • வாசுதேவ நாணயக்கார 884 (0.52%)
 • டெனிசன் எதிரிசூரிய 784 (0.46%)
 • அப்துல் ரசூல் 750 (0.44%)
 • கமல் கருணாதாச 331 (0.19%)
 • ஹட்சன் சமரசிங்க 234 (0.14%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 78 (0.05%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 89 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 173,878 (64.35%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,747 (2.15%)
  • செல்லுபடியான வாக்குகள் 170,131 (97.85%)
  • மேலதிக வாக்குகள் 45,125

திகாமடுல்லை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 149,593 (55.59%)
 • ரணில் விக்கிரமசிங்க 109,805 (40.80%)
 • நந்தன குணதிலக 4,068 (1.51%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 344 (0.13%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,275 (0.47%)
 • ராஜீவ விஜேசிங்க 1,193 (0.44%)
 • வாசுதேவ நாணயக்கார 473 (0.18%)
 • டெனிசன் எதிரிசூரிய 823 (0.31%)
 • அப்துல் ரசூல் 663 (0.25%)
 • கமல் கருணாதாச 519 (0.19%)
 • ஹட்சன் சமரசிங்க 171 (0.06%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 93 (0.03%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 80 (0.03%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 273,649 (79.59%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,549 (1.66%)
  • செல்லுபடியான வாக்குகள் 269,100 (98.34%)
  • மேலதிக வாக்குகள் 39,788

திருகோணமலை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 56,691 (44.96%)
 • ரணில் விக்கிரமசிங்க 63,351 (50.25%)
 • நந்தன குணதிலக 2,307 (1.83%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 218 (0.17%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 735 (0.58%)
 • ராஜீவ விஜேசிங்க 713 (0.57%)
 • வாசுதேவ நாணயக்கார 476 (0.38%)
 • டெனிசன் எதிரிசூரிய 477 (0.38%)
 • அப்துல் ரசூல் 599 (0.48%)
 • கமல் கருணாதாச 245 (0.19%)
 • ஹட்சன் சமரசிங்க 128 (0.10%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 72 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 69 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 128,723 (63.78%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,642 (2.05%)
  • செல்லுபடியான வாக்குகள் 126,081 (97.95%)
  • மேலதிக வாக்குகள் 6,660

குருநாகலை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 377,483 (50.76%)
 • ரணில் விக்கிரமசிங்க 326,327 (43.88%)
 • நந்தன குணதிலக 27,354 (3.68%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 2,704 (0.36%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,889 (0.25%)
 • ராஜீவ விஜேசிங்க 1,660 (0.22%)
 • வாசுதேவ நாணயக்கார 1,011 (0.13%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,672 (0.22%)
 • அப்துல் ரசூல் 1,355 (0.18%)
 • கமல் கருணாதாச 872 (0.12%)
 • ஹட்சன் சமரசிங்க 578 (0.08%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 314 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 301 (0.04%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 758,791 (77.37%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,272 (2.01%)
  • செல்லுபடியான வாக்குகள் 743,579 (97.99%)
  • மேலதிக வாக்குகள் 51,156

புத்தளம் மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 141,725 (51.47%)
 • ரணில் விக்கிரமசிங்க 121,615 (44.17%)
 • நந்தன குணதிலக 7,876 (2.86%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 614 (0.22%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 741 (0.27%)
 • ராஜீவ விஜேசிங்க 599 (0.22%)
 • வாசுதேவ நாணயக்கார 445 (0.16%)
 • டெனிசன் எதிரிசூரிய 589 (0.21%)
 • அப்துல் ரசூல் 481 (0.17%)
 • கமல் கருணாதாச 308 (0.11%)
 • ஹட்சன் சமரசிங்க 164 (0.06%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 88 (0.03%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 94 (0.03%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 281,117 (69.57%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,778 (2.06%)
  • செல்லுபடியான வாக்குகள் 275,339 (97.94%)
  • மேலதிக வாக்குகள் 20,110

அநுராதபுர மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 189,073 (54.14%)
 • ரணில் விக்கிரமசிங்க 139,180 (39.86%)
 • நந்தன குணதிலக 14,612 (4.18%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 902 (0.26%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,176 (0.34%)
 • ராஜீவ விஜேசிங்க 1,065 (0.30%)
 • வாசுதேவ நாணயக்கார 394 (0.11%)
 • டெனிசன் எதிரிசூரிய 963 (0.28%)
 • அப்துல் ரசூல் 670 (0.19%)
 • கமல் கருணாதாச 600 (0.17%)
 • ஹட்சன் சமரசிங்க 271 (0.08%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 166 (0.05%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 129 (0.04%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 356,150 (77.50%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,949 (1.95%)
  • செல்லுபடியான வாக்குகள் 349,201 (98.50%)
  • மேலதிக வாக்குகள் 49,893

பொலநறுவை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 88,663 (51.55%)
 • ரணில் விக்கிரமசிங்க 72,598 (42.21%)
 • நந்தன குணதிலக 8,020 (4.66%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 381 (0.22%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 541 (0.31%)
 • ராஜீவ விஜேசிங்க 542 (0.32%)
 • வாசுதேவ நாணயக்கார 165 (0.10%)
 • டெனிசன் எதிரிசூரிய 392 (0.23%)
 • அப்துல் ரசூல் 240 (0.14%)
 • கமல் கருணாதாச 247 (0.24%)
 • ஹட்சன் சமரசிங்க 116 (0.07%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 65 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 37 (0.02%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 175,158 (98.20%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,151 (1.80%)
  • செல்லுபடியான வாக்குகள் 172,007 (79.25%)
  • மேலதிக வாக்குகள் 16,065

பதுளை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 167,000 (46.33%)
 • ரணில் விக்கிரமசிங்க 172,884 (47.97%)
 • நந்தன குணதிலக 12,023 (3.34%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,177 (0.14%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,499 (0.42%)
 • ராஜீவ விஜேசிங்க 1,652 (0.46%)
 • வாசுதேவ நாணயக்கார 589 (0.16%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,254 (0.34%)
 • அப்துல் ரசூல் 915 (0.25%)
 • கமல் கருணாதாச 554 (0.15%)
 • ஹட்சன் சமரசிங்க 495 (0.14%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 203 (0.06%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 194 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 371,400 (80.00%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,979 (2.06%)
  • செல்லுபடியான வாக்குகள் 360,421 (97.04%)
  • மேலதிக வாக்குகள் 5,884

மொனராகலை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 92,049 (51.07%)
 • ரணில் விக்கிரமசிங்க 73,695 (40.89%)
 • நந்தன குணதிலக 10,456 (5.80%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 481 (0.27%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 816 (0.45%)
 • ராஜீவ விஜேசிங்க 860 (0.48%)
 • வாசுதேவ நாணயக்கார 288 (0.16%)
 • டெனிசன் எதிரிசூரிய 678 (0.38%)
 • அப்துல் ரசூல் 215 (0.12%)
 • கமல் கருணாதாச 336 (0.19%)
 • ஹட்சன் சமரசிங்க 145 (0.08%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 126 (0.07%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 100 (0.06%)
 • அளிக்கப்பட்ட வாக்குகள் 184,406 (79.98%)
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,161 (2.26%)
 • செல்லுபடியான வாக்குகள் 180,245 (97.74%)
 • மேலதிக வாக்குகள் 18,354

கேகாலை மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 210,185 (51.30%)
 • ரணில் விக்கிரமசிங்க 176,376 (43.05%)
 • நந்தன குணதிலக 14,997 (3.66%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,730 (0.42%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,262 (0.32%)
 • ராஜீவ விஜேசிங்க 1,209 (0.30%)
 • வாசுதேவ நாணயக்கார 703 (0.17%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,134 (0.28%)
 • அப்துல் ரசூல் 814 (0.17%)
 • கமல் கருணாதாச 481 (0.12%)
 • ஹட்சன் சமரசிங்க 416 (0.10%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 169 (0.04%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 204 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 417,816 (78.10%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,136 (1.95%)
  • செல்லுபடியான வாக்குகள் 409,680 (98.05%)
  • மேலதிக வாக்குகள் 33,809

இரத்தினபுரி மாவட்டம் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 250,409 (52.13%)
 • ரணில் விக்கிரமசிங்க 202,621 (42.28%)
 • நந்தன குணதிலக 16,482 (3.43%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 1,392 (0.29%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,811 (0.38%)
 • ராஜீவ விஜேசிங்க 1,687 (0.35%)
 • வாசுதேவ நாணயக்கார 2,007 (0.42%)
 • டெனிசன் எதிரிசூரிய 1,475 (0.31%)
 • அப்துல் ரசூல் 757 (0.16%)
 • கமல் கருணாதாச 727 (0.15%)
 • ஹட்சன் சமரசிங்க 490 (0.10%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 247 (0.05%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 259 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 489,402 (82.14%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,038 (1.85%)
  • செல்லுபடியான வாக்குகள் 480,364 (98.15%)
  • மேலதிக வாக்குகள் 47,788

இறுதித் தேர்தல் முடிவுகள் தொகு

 • சந்திரிக்கா குமாரதுங்க 4,312,157 (51.12%)
 • ரணில் விக்கிரமசிங்க 3,602,748 (42.71%)
 • நந்தன குணதிலக 344,173 (4.08%)
 • ஹரிச்சந்திர விஜேதுங்க 35,854 (0.43%)
 • டபிள்யு.வி.எம். ரஞ்சித் 27,052 (0.32%)
 • ராஜீவ விஜேசிங்க 25,085 (0.30%)
 • வாசுதேவ நாணயக்கார 23,668 (0.28%)
 • டெனிசன் எதிரிசூரிய 21,119 (0.25%)
 • அப்துல் ரசூல் 17,359 (0.21%)
 • கமல் கருணாதாச 11,333 (0.13%)
 • ஹட்சன் சமரசிங்க 7,184 (0.09%)
 • ஆரியவங்ஸ திசாநாயக்க 4,039 (0.05%)
 • அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 3,983 (0.05%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள் 8,635,290 (73.31%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 199,536 (2.31%)
  • செல்லுபடியான வாக்குகள் 8,435,754 (97.69%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

 • 4,217,877

குறைந்த பட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

 • 94,280

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

 • 709,409

வெளி இணைப்புகள் தொகு