இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, ஆறாம் சுற்று
இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான ஆறாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்னர் ஜப்பானில் இருக்கும் Hakone நகரில் மார்ச் 31, 2003 - மார்ச் 21, 2003 நாட்களில் இடம்பெற்ற ஆறாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும்.
ஜப்பான் பேச்சுவார்த்தை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இலங்கை இனப்பிரச்சினை | |||||||
| |||||||
அணிகள் | |||||||
இலங்கை அரசு | விடுதலைப் புலிகள் | ||||||
தலைவர்கள் | |||||||
ஜீ. எல். பீரிஸ் | அன்ரன் பாலசிங்கம் | ||||||
குழுவினர் | |||||||
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா | அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன்,அடேல் பாலசிங்கம் | ||||||
|