ஜி. எல். பீரிஸ்

(ஜீ.எல்.பீரிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] அவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும், தேசிய பட்டியலிலிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] அவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] அவர் முன்னர் இலங்கை அரசாங்கங்களில் கல்வி அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][5] அவர் இலங்கை பொதுஜன முன்னணிவின் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் செயற்படுகின்றார்.[6][7]

மாண்புமிகு
காமினி லக்ஷ்மன் பீரிஸ்
ගාමීණි ලක්ෂ්මණ් පීරිස්
Gamini Lakshman Peiris
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
பதவியில்
16 ஆகத்து 2021 – 22 ஜூலை 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்தினேஷ் குணவர்தன
பின்னவர்அலி சப்ரி
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 12 ஜனவரி 2015
குடியரசுத் தலைவர்மகிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
முன்னையவர்ரோஹித போகொல்லாகம
பின்னவர்மங்கள சமரவீர
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பதவியில்
18 ஏப்ரல் 2022 – 21 ஜூலை 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்சமல் ராஜபக்ச
கல்வி அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 16 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்டளஸ் அளகப்பெரும
பின்னவர்தினேஷ் குணவர்தன
நீதி அமைச்சர்
பதவியில்
1994–2001
குடியரசுத் தலைவர்சந்திரிகா குமாரதுங்க
முன்னையவர்ஹரோல்ட் ஹெராத்
பின்னவர்வி.ஜ.மு. லொக்குபண்டார
இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு மாவட்டம்
பதவியில்
2000–2001
இலங்கை நாடாளுமன்றம்
தேசியப் பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
பதவியில்
2001–2015
பதவியில்
1994–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1946 (1946-08-13) (அகவை 78)
அரசியல் கட்சிஇலங்கை பொதுஜன முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு
புதிய கல்லூரி, ஆக்ஸ்போர்டு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
  1. "G.L Peiris". Manthri.lk. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.
  2. "FOREIGN MINISTER". Ministry of Foreign Affairs -Sri Lanka. Goverment of Sri Lanka. Archived from the original on 19 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "New State Ministers sworn in before the President". Ada Derana.lk. பார்க்கப்பட்ட நாள் April 19, 2022.
  4. Bandara, Kelum (13 August 2020). "newly sworn Cabinet: New MPs receive more executive authority in new government". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/print/front_page/newly-sworn-Cabinet:--New-MPs-receive-more-executive-authority-in-new-government/238-193734. பார்த்த நாள்: 15 August 2020. 
  5. "The New Cabinet". Tamil Times XIII (8). 15 August 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3384/3384.pdf. பார்த்த நாள்: 19 April 2022. 
  6. "GL named Chairman of Podujana Peramuna". The Daily Mirror. 2 November 2016. http://www.dailymirror.lk/article/GL-named-Chairman-of-Podujana-Peramuna-118561.html. 
  7. Sri Abeyratne, Dharma (3 November 2016). "Renamed political party under GL's chairmanship". Daily News (Colombo, Sri Lanka). https://dailynews.lk/2016/11/03/law-order/97935?page=10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எல்._பீரிஸ்&oldid=3584761" இலிருந்து மீள்விக்கப்பட்டது