இலங்கை அழகி
பூச்சி இனம்
இலங்கை அழகி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Troides
|
இனம்: | T. darsius
|
இருசொற் பெயரீடு | |
Troides darsius (Gray, 1852) |
இலங்கை அழகி (Sri Lankan Birdwing, Troides darsius) என்பது "அழகி" இனத்தைச் சேர்ந்த இலங்கையில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.
இலங்கைத் தீவில் இதுவே பெரிய பட்டாம்பூச்சியாகவும் தீவு முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. இதனை இலங்கையில் மட்டுமே காணலாம். இது பயிர்களை சேதப்படுத்துவதோ அல்லது நோய்க்காவியாகவோ காணப்படுவதில்லை. இப்பண்புகளை இது கொண்டுள்ளதால் இதனை "இலங்கையின் தேசிய பட்டாம்பூச்சி" என சூற்றடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.[1][2]
உசாத்துணை
தொகு- ↑ "Our National Butterfly". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sri Lanka names its national butterfly". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Online guide to Butterflies of Sri Lanka பரணிடப்பட்டது 2011-04-07 at the வந்தவழி இயந்திரம் Images of the adult and life stages, descriptions
- www.butterflycorner.net பரணிடப்பட்டது 2016-11-04 at the வந்தவழி இயந்திரம் Images from Naturhistorisches Museum Wien(English/German)
- ARKive பரணிடப்பட்டது 2008-02-15 at the வந்தவழி இயந்திரம் Photos. More information.
- Nagypal
- Sri Lanka Montane Rain Forests Ecoregion